சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்by rammalar Today at 11:35
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Today at 11:32
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Today at 11:31
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Today at 11:29
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Today at 11:28
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Today at 11:27
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Today at 11:25
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Today at 11:24
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Today at 11:23
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Today at 11:21
» சினி துளிகள்!
by rammalar Today at 11:20
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Today at 11:19
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
.
உங்கள் கணவரை நேசியுங்கள்...!
உங்கள் கணவரை நேசியுங்கள்...!

-
காஃபி, டீ கேட்டார் என்றால்,
அது உங்களின் இடைவிடாத பேச்சினை
ரசிக்க ஃபிரஷாக இருக்கணும் என்று
நினைக்கிறார் என்று அர்த்தம்..
-
அதனால் அந்த கணவரை நேசியுங்கள்!
-
---------------------------
-
உங்கள் சமையலில் குறை சொன்னால்,
அது அவரது அறுசுவை உணர்வைக்
கூட்டிக் கொள்ளவே...!
-
அதனால் அவரை மிகவும் நேசியுங்கஃ!!
-
---------------------------
-
குறட்டை விடும் கணவரை வெறுக்காதீர்கள்..
அது உங்களை திருமணம் செய்ததன் மூலம்
அவருக்கு கிடைத்த ரிலாக்ஷேஷன் உணர்வினாலும்
இருக்கக் கூடும்...!!
-
----------------------------
.
அடிக்கடி டீயோ, காபியோ கேக்குறார் என்றால்
உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன்
கேட்க விரும்புகிறார் என்று அர்த்தம்.
.
----------------------------
-
* மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?
.
என் பொண்டாட்டிய விட அவ என்ன
அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.
-
---------------------------
.
* உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே
இருக்கிறாரா?
அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே
போகிறது என்று அர்த்தம்.
-
-------------------------------
.
* இரவில் குறைட்டை விட்டு உங்கள் தூக்கத்தை
கெடுக்குறாரா?
.
உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக
உறங்குகிறார் என்று அர்த்தம்.
-
----------------------------------
-
.
* உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு
வாங்கி தரவில்லையா?
.
உங்கள் எதிர்காலத்துக்கு
பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.
-
-----------------------------------
.
* நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற
வழியும் இல்லை.
.
ஏனென்றால்.........
.
கணவனை கொல்வது
சட்டப்படி குற்றம்!
-
-------------------------------
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum