சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:41

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Tue 19 Sep 2017 - 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:45

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:44

» முரண்கள்- கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:43

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:42

» மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
by rammalar Tue 19 Sep 2017 - 18:38

» ஜி.எஸ்.டி.,க்கு பின் மின்துறைக்கு ரூ.6,000 கோடி மிச்சம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:37

» இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பத்திரிக்கையார் முதலை கடித்து பலி...
by rammalar Tue 19 Sep 2017 - 18:36

» ரூ.100 கோடி சொத்து, குழந்தையை கைவிட்டு துறவறம் செல்லும் தம்பதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:34

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by rammalar Tue 19 Sep 2017 - 18:32

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by rammalar Tue 19 Sep 2017 - 18:28

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:27

» ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by rammalar Tue 19 Sep 2017 - 18:25

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:25

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:22

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by rammalar Tue 19 Sep 2017 - 18:22

» ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
by rammalar Tue 19 Sep 2017 - 18:21

» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
by rammalar Tue 19 Sep 2017 - 18:20

» சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
by rammalar Tue 19 Sep 2017 - 18:19

» ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
by rammalar Tue 19 Sep 2017 - 18:18

» தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
by rammalar Tue 19 Sep 2017 - 18:17

» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
by rammalar Tue 19 Sep 2017 - 18:16

» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
by rammalar Tue 19 Sep 2017 - 18:15

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar Tue 19 Sep 2017 - 18:14

.

கே இனியவனின் 1000 வது கஸல்

View previous topic View next topic Go down

Sticky கே இனியவனின் 1000 வது கஸல்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 20 Apr 2016 - 14:08

நீ 
சொன்ன ஒரு வார்த்தை....
 ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!

இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!

நீ 
காதலோடு...... 
விளையாட வில்லை ....
என் 
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!

^

இது எனது 1000 கஸல் இத்தனை காலமும் 
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் 
உளமான நன்றி 
^
அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன் 
^
" முள்ளில் மலரும் பூக்கள் "
        கஸல் கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவனின் 1000 வது கஸல்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 20 Apr 2016 - 14:14

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவனின் 1000 வது கஸல்

Post by நண்பன் on Wed 20 Apr 2016 - 18:06

வாவ் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் கவிஞரே
வீட்டில் வெட்டியாக இருக்கும் ஒருவரால் செய்ய முடியாத காரியம்

அதைக் கூட தவிடு பொடியாக்கி விட்டீர்கள்   ஆயிரம் வேலைகளுக்கு மத்தியில்  பல்லாயிரம் கவிதைகள் படைத்துள்ளீர்கள்  அதில் ஒன்றுதான் கஸஸ் கவிதை 

அதிலும் ஆயிரம் தொட்டு விட்டீர்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் என்றும் மாறா அன்புடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கே இனியவனின் 1000 வது கஸல்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 21 Apr 2016 - 8:11

நண்பன் wrote:வாவ் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் கவிஞரே
வீட்டில் வெட்டியாக இருக்கும் ஒருவரால் செய்ய முடியாத காரியம்

அதைக் கூட தவிடு பொடியாக்கி விட்டீர்கள்   ஆயிரம் வேலைகளுக்கு மத்தியில்  பல்லாயிரம் கவிதைகள் படைத்துள்ளீர்கள்  அதில் ஒன்றுதான் கஸஸ் கவிதை 

அதிலும் ஆயிரம் தொட்டு விட்டீர்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் என்றும் மாறா அன்புடன் நண்பன்
நன்றி நன்றி 

வாரம் தோறும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் 750 km பயணம் 
அதன் பின் திங்கக் முதல் வெள்ளிவரை கொழும்பு  சாகிரா கல்லூரி 
கற்பித்தல் மாலை 4 மணிமுதல் 7 மணிவரை ரியூசன் சொல்லி கொடுக்கிறேன் .சனி ஞாயிறு முழுமையாய் ரியூசன் இப்படி 
பலபணிகள் அதில் கவிதையும் ஒரு கடமை 
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவனின் 1000 வது கஸல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum