சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

பாலியல் அடிமைகள் ஆக மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஐஎஸ்

View previous topic View next topic Go down

Sticky பாலியல் அடிமைகள் ஆக மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஐஎஸ்

Post by rammalar on Wed 27 Apr 2016 - 12:43

கொடூரமானச் செயல்களுக்கு பெயர் பெற்ற 
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, பயங்கரவாதிகளுக்கு 
பாலியல் அடிமைகளாக மறுக்கும் பெண்களுக்கு 
மரண தண்டனை விதித்து வருகிறது.

இதற்காக மொசூலில் பெண்களை வேட்டையாடி 
வரும் ஐ.எஸ். அமைப்பு, அவர்களைக் கடத்தி வந்து 
தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளை 
தற்காலிகமாக மணந்து கொள்ள கட்டளையிடுகின்றனர், 

இந்த உத்தரவுக்கு கீழ்படியாத பெண்களை, சில 
சமயங்களில் அவர்களது குடும்பத்துடன் கொலை செய்து 
வருகிறது ஐஎஸ். இவ்வாறு உத்தரவுக்குக் கீழ்படியாத 
250 பெண்களை கொலை செய்ததாக குருதிஷ் 
ஜனநாயகக் கட்சிச் செய்தித் தொடர்பாளர் சயீத் மமூஸ்னி 
தெரிவித்தார்.

சில தருணங்களில் உத்தரவுக்கு கீழபடிய மறுக்கும் 
பெண்களுடன் அவர்களது குடும்பத்தினரையும் ஐஎஸ் 
கொலை செய்து வருவதாக குர்திஷ் செய்தி நிறுவனம் 
அஹ்லுல்பய்த் தெரிவித்துள்ளது. 

ஐ.எஸ். பிடியில் இருக்கும் மொசூலில் பெண்கள் தங்கள் 
விருப்பப்படி மணமகனைத் தேர்வு செய்து கொள்ள 
அனுமதி கிடையாது. மேலும் அவர்கள் தனியாகச் 
செல்லவும் அனுமதி இல்லை என்று குர்திஸ்தான் 
நாட்டுப்பற்று கட்சி அதிகாரியான கயாஸ் சுர்ச்சி மேலும் 
ஒரு அதிர்ச்சித் தகவலை பகிர்ந்து கொண்டார்.

கடந்த ஆகஸ்ட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் பாலியல் 
உறவு வைத்துக் கொள்ள மறுத்த 19 பெண்களை கொலை 
செய்த அதே விதத்தில்தான் இப்போதைய பெண் 
கொலைகளும் நடைபெற்று வருகிறது. 

ஆகஸ்ட் 2014-ல் 500 யாஜிதி இனப்பெண்களை ஐஎஸ் 
தீவிரவாதிகள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். 
அக்டோபரில் மேலும் 500 யாஜிதி பெண்கள், சிறுமிகளை 
ஐ.எஸ். கடத்தி சென்றது.

இந்நிலையில் கடந்த திங்களன்று அதிபர் ஒபாமா 
நம்பிக்கை தெரிவிக்கையில், “இந்த ஆண்டு இறுதிவாக்கில் 
ஐ.எஸ் பிடியிலிருந்து மொசூல் விடுபடுவதற்கான 
நிலைமைகளை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்” என்று 
கூறியுள்ளார்.
-
-------------------------------
தமிழ் தி இந்து காம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum