சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ஷிகர் தவன், நெஹ்ரா அபாரம் மும்பையை பந்தாடியது ஹைதராபாத்

Go down

Sticky ஷிகர் தவன், நெஹ்ரா அபாரம் மும்பையை பந்தாடியது ஹைதராபாத்

Post by rammalar on Mon 9 May 2016 - 11:10


-விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37-ஆவது லீக் ஆட்டத்தில்
85 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியைத்
தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.

அந்த அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் 57 பந்துகளில்
1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள்
குவித்தார். வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா 3 ஓவர்களில்
15 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி
மும்பையை சரிவுக்குள்ளாக்கினார்.

இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத்
6-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில்
10 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி 5-ஆவது
தோல்வியை சந்தித்துள்ளது.

ஆசிஷ் நெஹ்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


சுருக்கமான ஸ்கோர்

ஹைதராபாத்-177/3

ஷிகர் தவன் 82* (57)

டேவிட் வார்னர் 48 (33)
யுவராஜ் சிங் 39 (23)
ஹர்பஜன் சிங் 2வி/29

மும்பை}92

ஹர்பஜன் சிங் 21*(22)

கிருனால் பாண்டியா 17 (11)
ஆசிஷ் நெஹ்ரா 3வி/15
முஸ்தாபிஜுர் 3வி/16

_________________
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum