சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Go down

Sticky 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by rammalar on Wed 11 May 2016 - 8:36


-
ஹரியாணா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர்,
சோதனைக் குழாய் முறையில் (ஐ.வி.எஃப்.) குழந்தை
பெற்றுள்ளார்.

-
இதுதொடர்பாக, ஹிஸாரைச் சேர்ந்த தேசிய
கருத்தரிப்பு மையத்தின் தலைவர் மருத்துவர்
அனுராக் பிஷ்ணோய், செய்தியாளர்களிடம்
செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

-
மொஹிந்தர் சிங் கில் (79), தல்ஜிந்தர் கெளர் (72)
தம்பதிக்கு கடந்த 46 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம்
இல்லை. இந்நிலையில், சோதனைக் குழாய் முறையில்
குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்து,
3 ஆண்டுகளுக்கு முன் அந்தத் தம்பதியர் எங்களிடம்
வந்தனர்.

-
அவர்களுக்கு சோதனைக் குழாய் முறை கருத்தரிப்புக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது.

-
எங்களது முதல் இரு முயற்சிகள் தோல்வியடைந்தன.
மூன்றாவது முயற்சி வெற்றி பெற்றது. தற்போது,
அந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும்,
சேயும் நலமாக உள்ளனர் என்றார் அவர்.

-
பெற்றோராகும் பாக்கியம் கிடைத்ததை மிகப்பெரிய
செல்வமாகக் கருதும் அவர்கள், அந்தக் குழந்தைக்கு
“அர்மான்’ என்று பெயரிட்டுள்ளனர்.

-
இந்த வயதில் குழந்தைப் பெற்றெடுத்தது குறித்து
செய்தியாளர்கள் கேட்டபோது, “மக்களிடம் பல்வேறு
கனவுகள் இருந்தாலும், கடவுள் விரும்பும்போதுதான்
அவை நனவாகின்றன’ என்று அவர்கள் பதிலளித்தனர்.

அந்த கருத்தரிப்பு மையத்தில் 70 வயதைக் கடந்த பெண்,
சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றெடுப்பது
இது இரண்டாவது முறையாகும்.

-
இதற்கு முன், 2008-ஆம் ஆண்டில் ஜிந்த் மாவட்டத்தைச்
சேர்ந்த ரஜோ தேவி (70) என்ற பெண், இதே முறையில்
குழந்தை பெற்றெடுத்தார்.

———————————
தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by பானுஷபானா on Wed 11 May 2016 - 12:37

நல்லவிஷயம் தான். ஆனால் இந்த முடிவை இளம் வயதில் எடுத்து இருக்கலாமே...

இப்போதே 72 வயதான இவர் எவ்வளவு காலம் குழந்தையை வளர்க்க முடியும்?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by rammalar on Wed 11 May 2016 - 12:42

“மக்களிடம் பல்வேறு
கனவுகள் இருந்தாலும், 

கடவுள் விரும்பும்போதுதான்
அவை நனவாகின்றன’ 

-
தம்பதிகளின் கனவு நிறைவேறியது
-
உறவுகள் இணக்கமாக உள்ள குடும்பமாக
இருக்க கூடும்...!!!
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by பானுஷபானா on Wed 11 May 2016 - 15:06

rammalar wrote:“மக்களிடம் பல்வேறு
கனவுகள் இருந்தாலும், 

கடவுள் விரும்பும்போதுதான்
அவை நனவாகின்றன’ 

-
தம்பதிகளின் கனவு நிறைவேறியது
-
உறவுகள் இணக்கமாக உள்ள குடும்பமாக
இருக்க கூடும்...!!!

நீங்க சொல்வது சரி தான் ஆண்டவன் நாடினால் தான் எதுவும் நடக்கும். முயற்சி செய்திருக்கலாமே என் தான் சொல்கிறேன்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by ahmad78 on Sun 15 May 2016 - 17:56

பானுஷபானா wrote:நல்லவிஷயம் தான். ஆனால் இந்த முடிவை இளம் வயதில் எடுத்து இருக்கலாமே...

இப்போதே 72 வயதான இவர் எவ்வளவு காலம் குழந்தையை வளர்க்க முடியும்?
என்ன பானு உங்க வாயில இருந்து இந்த வார்த்தை வரலாமா? உருவாக்குனவனுக்கு வளர்க்கத் தெரியாதா?

நபிமார்களே வயதான காலத்தில குழந்தை பெத்திருக்காங்க.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by பானுஷபானா on Thu 19 May 2016 - 11:10

ahmad78 wrote:
பானுஷபானா wrote:நல்லவிஷயம் தான். ஆனால் இந்த முடிவை இளம் வயதில் எடுத்து இருக்கலாமே...

இப்போதே 72 வயதான இவர் எவ்வளவு காலம் குழந்தையை வளர்க்க முடியும்?
என்ன பானு உங்க வாயில இருந்து இந்த வார்த்தை வரலாமா? உருவாக்குனவனுக்கு வளர்க்கத் தெரியாதா?

நபிமார்களே வயதான காலத்தில குழந்தை பெத்திருக்காங்க.தெரியாம சொல்லிட்டேன் அழுகை

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by Nisha on Thu 19 May 2016 - 23:57

அக்காலம் வேறு இக்காலம் வேறு! இந்தக்காலத்தில் 25 வயதில் பிள்ளை பிறந்தாலே அதன் 20 வயதில் தாயும்தகப்பனும் இளமையாய் இருப்பதை தான் விரும்புகின்றது. தாமதமாய் திருமணம் செய்வதும் குழந்தை பெறுவதும் அவர்கள் விருப்பு மட்டும் அல்ல.. குழந்தையின் மன நலனும் எதிர்காலமும் சார்த்த விடயம்.

பிள்ளை வளர்ந்து நான்கு பேருடன் பழக ஆரம்பித்த தன் உடன் ஒத்தவர்களின் பெற்றார் இளமையுடன் இருக்க தன் பெற்றார் வயதான தோற்றத்தில் இருந்தால் நிச்சயம் அப்பிள்ளை அதனை விரும்பாது, மன உளைச்சலுக்குள்ளாகுவதோடு பெற்றாரை வெறுக்கவும் நேரலாம். அத்தோடு தலை முறை வேறுபாடுகளும் கூட குழந்தை வளர்ப்பில் சிக்கலை உருவாக்கலாம்.

பானு கூறிய கருத்து சரியே!

நபிகள் அக்காலத்தில் ஆயிரம் வயது வரை இளைமையோடும் உயிரோடும் இருந்தார்கள். அவர்கள் 100 வயதிலும் 400 வயதிலும் பிள்ளை பெற்றது அவர்கள் ஆயுசு நாட்களுடன் ஒப்பிடும் போது சரியே!

இக்காலத்தில் ஒரு மனிதனின் அதிக பட்ச ஆயுசு 80 வருடங்கள் என்றான சூழலில் அக்குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது என்பது தான் உண்மை!

நமக்கு மத நம்பிக்கை அவசியம், ஆனால் அந்த நமபிக்கை மூடத்தனமாய் இருக்கக்கூடாது, நம்பிக்கையை கொடுத்து அதை தெளிந்து தெரிந்து கொள்ளும் ஞானத்தினை யும் நமக்களித்ததும் நம்மை படைத்தவர் தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by பானுஷபானா on Fri 20 May 2016 - 13:10

Nisha wrote:அக்காலம் வேறு இக்காலம் வேறு! இந்தக்காலத்தில்  25 வயதில் பிள்ளை பிறந்தாலே அதன்  20 வயதில் தாயும்தகப்பனும் இளமையாய் இருப்பதை தான் விரும்புகின்றது. தாமதமாய்  திருமணம் செய்வதும் குழந்தை பெறுவதும் அவர்கள் விருப்பு மட்டும் அல்ல.. குழந்தையின் மன நலனும் எதிர்காலமும் சார்த்த விடயம்.

பிள்ளை வளர்ந்து நான்கு பேருடன்  பழக ஆரம்பித்த தன் உடன் ஒத்தவர்களின் பெற்றார் இளமையுடன் இருக்க தன் பெற்றார் வயதான தோற்றத்தில் இருந்தால்  நிச்சயம் அப்பிள்ளை அதனை விரும்பாது, மன உளைச்சலுக்குள்ளாகுவதோடு பெற்றாரை வெறுக்கவும் நேரலாம். அத்தோடு  தலை முறை வேறுபாடுகளும் கூட குழந்தை வளர்ப்பில் சிக்கலை உருவாக்கலாம்.

பானு  கூறிய கருத்து சரியே!

நபிகள் அக்காலத்தில்  ஆயிரம் வயது வரை இளைமையோடும் உயிரோடும் இருந்தார்கள். அவர்கள் 100 வயதிலும்  400 வயதிலும் பிள்ளை பெற்றது  அவர்கள் ஆயுசு நாட்களுடன் ஒப்பிடும் போது சரியே!

இக்காலத்தில் ஒரு மனிதனின் அதிக பட்ச ஆயுசு  80 வருடங்கள் என்றான சூழலில்  அக்குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது என்பது தான் உண்மை!

நமக்கு மத நம்பிக்கை அவசியம், ஆனால் அந்த நமபிக்கை மூடத்தனமாய் இருக்கக்கூடாது, நம்பிக்கையை கொடுத்து அதை தெளிந்து தெரிந்து கொள்ளும்  ஞானத்தினை யும் நமக்களித்ததும் நம்மை படைத்தவர் தான்!

நிஷா இதைத் தான் நேற்று இரவு முழுக்க இப்படி சொல்லி இருக்கலாமே ஏன் தெரியாம சொல்லிட்டேனு சொன்னோம்னு நினச்சேன். அதையே நீங்க சொல்லி இருக்கிங்க. அருமை அருமை. காலையிலிருந்து சேனை ஓப்பன் ஆகல . இப்போது தான் ஓப்பன் ஆச்சு. முதல் பதிவே உங்க பதில் தான் படிச்சேன்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum