சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar Today at 8:06

» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by *சம்ஸ் Yesterday at 20:38

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Yesterday at 20:11

» மழலை
by CHOKKALINGAM B Yesterday at 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Yesterday at 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

.

அரவக்குறிச்சி-தஞ்சையில் ஜூன் 13 இல் வாக்குப் பதிவு

View previous topic View next topic Go down

Sticky அரவக்குறிச்சி-தஞ்சையில் ஜூன் 13 இல் வாக்குப் பதிவு

Post by rammalar on Sat 21 May 2016 - 15:16

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் ஜூன் 13 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தொகுதிகளுக்கு வரும் 25 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்று வாரங்களுக்கு வாக்குப் பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு பணமும், பரிசுப் பொருள்களும் விநியோகம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்தப் புகார்களின் அடிப்படையில், வாக்குப் பதிவு மே 16 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மேலும், இரு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருள்களும் வழங்குவதற்கான காரணங்கள் குறித்து ஆராய ஏழு பேர் கொண்ட விசாரணைக் குழுவை தேர்தல் ஆணையம் அமைத்தது.

விசாரணைக் குழுவின் அறிக்கையை மே 19 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, விசாரணைக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

இதைத் தொடர்ந்து, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்குப் பதிவு தேதியை மே 25 ஆம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 13 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையத்தின் மூத்த முதன்மைச் செயலாளர் தபஸ் குமார் வெள்ளிக்கிழமை இரவு பிறப்பித்தார்.

காரணம் என்ன வாக்குப் பதிவு தேதி மேலும் தள்ளிவைக்கப்பட்டதற்கு, தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கம்:-

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் அதிகளவு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அளித்துள்ளது. இந்தக் குழுவின் அறிக்கைப்படி, அங்கு பண விநியோகம் குறித்து மேலும் விசாரணை நடத்துவது அவசியமாகும். இதனால், வாக்குப் பதிவை மே 23 ஆம் தேதியில் இருந்து மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டியுள்ளது.

இதன்படி, இரு தொகுதிகளிலும் வாக்குப் பதிவானது மே 25 ஆம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 13 ஆம் தேதி நடைபெறும். இரு தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஜூன் 20 ஆம் தேதிக்கு முன்னதாக நிறைவடையும் என்று தபஸ் குமார் தெரிவித்துள்ளார்.
-
தினமணி


avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13493
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum