சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:55

» சினிமா : பவர் பாண்டி (ப.பாண்டி)
by சே.குமார் Sun 23 Apr 2017 - 7:04

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 22 Apr 2017 - 9:36

» கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l
by rammalar Sat 22 Apr 2017 - 6:26

» ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டும் மீறியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
by rammalar Sat 22 Apr 2017 - 6:19

» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
by rammalar Sat 22 Apr 2017 - 6:18

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:17

» தவிக்குதே... தவிக்குதே..! தாகத்தில் கதறும் சென்னை
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» பிஎப் வட்டிவிகிதம் குறைப்பு !
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க அவகாசம்...
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» பாகுபலி-2 விவகாரம்... கன்னட அமைப்புகளுக்கு சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:10

» விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» இங்கிலாந்திடம் உள்ள கோகினூர் வைரத்தை மீட்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:08

» மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா சலுகை
by rammalar Sat 22 Apr 2017 - 6:07

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by rammalar Sat 22 Apr 2017 - 6:06

» நோட்டீஸ் அனுப்பாதீர்…!
by rammalar Sat 22 Apr 2017 - 5:48

» அபார்ஷனுக்கு இலவசம்னு போட்டிருக்கே...!!
by rammalar Sat 22 Apr 2017 - 5:47

» ஏக்கம்
by பானுஷபானா Fri 21 Apr 2017 - 15:17

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Fri 21 Apr 2017 - 6:58

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 20 Apr 2017 - 17:56

» வால் முளைத்தால்!
by rammalar Thu 20 Apr 2017 - 13:17

» ஏக்கம்
by rammalar Thu 20 Apr 2017 - 13:14

» ஆன்மாவின் நட்சத்திரம்!
by rammalar Thu 20 Apr 2017 - 13:13

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Wed 19 Apr 2017 - 17:47

» சீசனுக்கு தகுந்த மாதிரி டிரஸ் போடுவார்...!!
by பானுஷபானா Wed 19 Apr 2017 - 14:36

» வீட்டுக்காரம்மாகிட்டே பம்முறாரே…
by பானுஷபானா Wed 19 Apr 2017 - 13:13

» அப்பாவை விட அம்மா பெரியவங்களா…!?
by rammalar Tue 18 Apr 2017 - 15:17

» தண்ணி போட்டா தலைகீழா தெரியுது...!!
by rammalar Tue 18 Apr 2017 - 15:16

» மாப்பிள்ளையை எதை வெச்சு ஓ.கே செஞ்சீங்க…?
by rammalar Tue 18 Apr 2017 - 15:15

.

சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை

View previous topic View next topic Go down

Sticky சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை

Post by rammalar on Tue 24 May 2016 - 10:48


-மும்பை
சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை என்று வெளிநாட்டு காதலி தெரிவித்தார்.
-
காதல் மலர்ந்தது இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 50 வயதாகிறது. ஆனால், இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் ருமேனியா நாட்டைச் சேர்ந்த டி.வி. நடிகை லூலியா என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்து உள்ளது.
-
சமீபத்தில் சல்மான்கானின் தாய் மற்றும் சகோதரியுடன் லூலியா மும்பை விமான நிலையத்தில் தோன்றினார். இதையடுத்து நடிகை பிரீத்தி ஜிந்தா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சல்மான்கான்– லூலியா காதல் ஜோடியினர் கலந்து கொண்டனர். இது அவர்களுக்கு இடையேயான காதல் நெருக்கத்தை உணர்த்தியது. மேலும் இந்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் பரவியது.
-
இதற்கிடையே தனது திருமணம் எப்போது என்பது பற்றி ஊடகங்களுக்கு தெரிவிக்க மாட்டேன், அப்படி திருமணம் செய்து கொள்ளும்போது, அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வேன் என்று சல்மான்கான் தெரிவித்து இருந்தார்.
-
காதலி விளக்கம் இந்த நிலையில் திருமணம் பற்றி லூலியா சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவு செய்து உள்ளார். அதில், ‘‘வதந்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால், உண்மையை நான் விளக்க விரும்புகிறேன். நான் திருமண உடையை உடுத்துவதில் அவசரம் காட்டவில்லை. கடவுள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்’’ என்று தெரிவித்து இருக்கிறார்.
-
இதற்கிடையே லூலியா இசைக்கலைஞர் ஒருவரை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவர் என்ற தகவல் பரவியது. அதுபோன்று யாரையும் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் லூலியா மறுப்பு தெரிவித்து உள்ளார்.
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12151
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum