சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!by பானுஷபானா Yesterday at 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28
» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17
» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16
» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13
» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06
» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04
» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02
» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00
.
இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
தமிழகத்தில் கத்திரிவெயில் சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
அதேநேரத்தில், வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில்
கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் நிறைவு: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று
அழைக்கப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது.
ஆனால், கத்திரி வெயிலுக்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து
காணப்பட்டது.
பகல் நேரங்களில் அனல் காற்றும், இரவு நேரங்களில் புழுக்கத்தின்
காரணமாகவும் பொதுமக்கள் பாதிப்பு உள்ளாகினர்.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால்,
வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
ஆந்திரத்தை நோக்கி நகர்ந்ததும், தமிழகத்தில் வெப்பம் மீண்டும்
அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் கத்திரி வெயில் காலம் சனிக்கிழமையுடன் (மே 28)
நிறைவுபெறுகிறது. இருப்பினும் வெப்பத்தின் தாக்கம் அடுத்த ஒரு சில
நாள்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.
மழை நிலவரம்: வெப்பச்சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில்
மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 50 மி.மீ., சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை, திருப்புவனத்தில் 20 மி.மீ., ஈரோட்டில் 10 மி.மீ., மழை
பதிவாகியுள்ளது.

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181
Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
கூறியது:
-
வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் பரவலாக கோடை
மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை மாலை
அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும்
வெப்பத்தின் தாக்கம் அடுத்த சில நாள்களுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது
என்றார் அவர்.
-
10 இடங்களில் சதம்: வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி தமிழகத்தில்
10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம்
பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை, கரூர் பரமத்திவேலூரில்
104 டிகிரி வெப்பம் பதிவானது.
–
வெப்ப நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
–
மதுரை, கரூர் பரமத்திவேலூர் – 104
வேலூர் – 103
திருச்சி, பாளையங்கோட்டை – 102
சென்னை, திருப்பத்தூர் – 101
பரங்கிப்பேட்டை, கடலூர், நாகப்பட்டினம் – 100
தருமபுரி, சேலம், காரைக்கால் – 99
–
தினமணி

இன்றும் வெயில் கொளுத்துகிறது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16695
மதிப்பீடுகள் : 2170
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum