சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

அரசு பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ரூ.1000 பரிசு!

Go down

Sticky அரசு பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ரூ.1000 பரிசு!

Post by rammalar on Thu 9 Jun 2016 - 10:38


-

சங்கராரபுரம் அருகே அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க
தலைமை ஆசிரியர் அந்தப் பகுதி மாணவ-மாணவியருக்கு
ரூ.1000 பரிசு திட்டம் அறிவித்து வழங்கி வருகிறார்.
-
தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நாளுக்குநாள்
அதிகரித்து வருகிறது. அதிக பணம் வசூலித்தாலும் அங்கு
குழந்தைகளைச் சேர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம்காட்டி
வருகிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதனைத் தடுக்கவும்,
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் அரசு பல்வேறு
திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
-
ஆனாலும், பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகள் மீதான மோகம்
குறையவில்லை.
-
இந்தநிலையில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்பதை ஊக்கப்
படுத்தும் வகையில் தலைமை ஆசிரியர் ஒருவர் ரூ.1000 பரிசு வழங்கும்
அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளார்.
-
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொடியனூர்
கிராமத்தில் ஊராட்சி ஒன்றி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப்
பள்ளியில் தலைமை ஆசிரியராக சுரேஷ் பணியாற்றி வருகிறார்.
இந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் தலைமை ஆசிரியர் சுரேஷ் புதிய
முயற்சி மேற்கொண்டார்.
-
அதாவது. கோடை விடுமுறையின்போது அந்த பகுதியில் உள்ள
கிராமம் முழுவதும் வீதிவீதியாகச் சென்றார். கொடியனூர் பள்ளியில்
புதிதாக மாணவனைச் சேர்த்தால் அந்த மாணவனுக்கு
ரூ.1000 பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
-
இது கிராமமக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தங்கள்
பிள்ளைகளை அந்த பள்ளியில் சேர்க்க தீர்மானித்தனர்.
-
கடந்த 1 ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. திறந்த 2 நாட்களில்
10 மாணவர்கள் புதிதாக அந்த பள்ளியில் சேர்ந்தனர்.
-
ஒவ்வொரு மாணவனுக்கு தலைமை ஆசிரியர் சுரேஷ் தனது சொந்த
பணத்தில் இருந்து தலா ஆயிரம் ரூபாயை வழங்கினார்.
-
இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து
வருகிறது. வெளியூர் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பாமல்
கொடியனூர் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்து வருகிறார்கள்.
கொடியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரின்
பரிசுத் திட்டம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
அவரை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி
வருகின்றனர்.
-
----------------------------------
dinamani
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum