சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Today at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பள்ளியில் நாம் படித்திராத நகைச்சுவை விதிகள்;

Go down

Sticky பள்ளியில் நாம் படித்திராத நகைச்சுவை விதிகள்;

Post by rammalar on Tue 28 Jun 2016 - 12:41

சமத்துவ விதி;
-
மனைவி நான் ரெடியாகி 5 நிமிடத்தில் வந்து விடுவேன் என்று சொல்வது,
கணவன் ஐந்து நிமிடத்தில் உன்னைக் கூப்பிடுகிறேன் என்று சொல்வதும்
ஒன்றுக்கொன்று மிகச் சமமான நேரங்களே!
-
——————————————-
-
வரிசையின் விதி;

நீங்கள் நின்று கொண்டிருக்கும் வரிசையிலிருந்து நீங்கள் மாறினால்,
நீங்கள் அது வரை நின்று கொண்டிருந்த வரிசை,
நீங்கள் இப்போது நின்று கொண்டிருக்கும் வரிசையை விட வேகமாக நகரும்.
-
——————————————-
-
தொலைபேசி விதி;
-
நாம் ஒரு ராங் நம்பர் டயல் செய்யும் போது, ஒரு நாளும் பிசி டோன் வராது!
-
——————————————-
-
மெகானிக்கல் ரிப்பேர் விதி ;


உங்கள் கைகளில் கிரீஸ் அப்பி இருக்கும்போதுதான் உங்கள் மூக்கின் நுனி
அரிக்க ஆரம்பிக்கும்!
-
—————————————–
-
வொர்க்‌ஷாப் விதி;

-
எந்த ஒரு டூல் நாம் கீழே போட்டு விட்டால், உருண்டு,
உருண்டு நம்மால் எட்ட முடியாத மூலைக்குப் போய்விடும்!
-
-------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பள்ளியில் நாம் படித்திராத நகைச்சுவை விதிகள்;

Post by rammalar on Tue 28 Jun 2016 - 12:41

குளியல் விதி;
-
முழுவதுமாக தண்ணீரில் நனைந்தோ, அல்லது சோப் உடம்பு ,
முகம் எல்லாம் இருக்கும் போதோ , தொலைபேசி ஒலிக்கும்!
-
——————————————-
-
சந்திப்பின் விதி;
-

யாருடன். நீங்கள் இருப்பதை யாரும் பார்க்க வேண்டாம்என்று நினைக்கிறீர்களோ,
அவர்களோடு இருக்கும் போதுதான், உங்களுக்குத் தெரிந்த பலரைச் சந்திக்கும்
வாய்ப்புகள் அதிகரிக்கும்!
-
———————————————
-
ரிசல்ட்ஸ் விதி
;

ஒரு மெஷின் வேலை செய்யவில்லை என்று யாரிடமாவது நிரூபிக்க முயல்கையில்,
அது வேலை செய்ய ஆரம்பித்துவிடும்!
-
——————————————–
-
பயோ மெகானிக்ஸ் விதி;
-
ஒரு அரிப்பின் தீவிரமும் அரித்த இடத்தை நாம் அடைவதும் எப்போதும்
 தலைகீழ் விகித்த்தில்தான் இருக்கும்!
-
__________

தியேட்டர் விதி;
-
வாயிலிலிருந்து தள்ளி இருக்கும் வரிசைக்கு வருபவர்கள் எப்போதும்
கடைசியாகத்தான் வருவர்!
-
__________

காஃபி விதி;
-

ஒரு சூடான காஃபியுடன் நீங்கள் உட்கார்ந்த உடன் உங்களது பாஸ்
உங்களை அழைத்து ஒரு வேலை செய்யச் சொல்லி தருவதுடன்,
அந்த வேலை உங்கள் காஃபி குளிர்ந்து போகும் வரை தொடரும்!
-
------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பள்ளியில் நாம் படித்திராத நகைச்சுவை விதிகள்;

Post by rammalar on Tue 28 Jun 2016 - 12:44

புரோபசல் விதி;
-
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தேர்ந்தெடுத்த பின்பே,
அதை விட அருமையான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்!
-
__________
-


தாமதமாகச் செல்வதின் விதி;*

எப்போதாவது , எதற்காவது சீக்கிரமே சென்று விட்டால்,
அது எதுவானாலும், சரியான நேரத்திற்கு ஆரம்பிப்பதே இல்லை!
-
__________
-
தேர்வு விதி;
-

முக்கியமில்லை என நினைத்த பக்கங்களை வாசிக்காமலே செல்கையில்,
முதல் கேள்வியே அந்தப் பக்கத்திலிருந்துதான் வந்திருக்கும்!
-
__________

வாட்ஸ் அப் பகிர்வு
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பள்ளியில் நாம் படித்திராத நகைச்சுவை விதிகள்;

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum