சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

எப்படி மறப்பேன்: என்.எஸ்.எம். சாகுல் ஹமீது

Go down

Sticky எப்படி மறப்பேன்: என்.எஸ்.எம். சாகுல் ஹமீது

Post by rammalar on Fri 1 Jul 2016 - 18:48


-
படி படி என்றோரை
பல படி ஏற்றியோரை
திறம்படச் செய்தோரை
தப்படி தடுத்தோரை
எப்படி மறப்பேன்?

படகு மிதந்த தண்ணீரை மறந்து
படகினுள் புகுந்த தண்ணீரில் மூழ்கும்
பழய நினைவுகளை எப்படி மீட்பேன்?

தண்ணீர் நிறைந்த படகு மூழ்கிப்போவதுபோல
கண்ணீர் நிறைந்த நினைவுகள் மறைவதில்லையே?
எப்படி மறப்பது?

தொடர் வெற்றிகளின் மேடைகளை – ஒரு
தோல்வியின் வடு பள்ளமாக்கிவிடுகிறதே?
எப்படி மறப்பது?

பதவிகள், பரிசுகள் தந்த மகிழ்ச்சிகள்
பதவி முடிவில் பளிச்சிடும் ஏக்கங்களாய்
எப்படி மறப்பேன்?

பெற்றோரின் நிழலில்நின்ற சாதாரணத் தருணங்கள்
வந்துவந்து தரும் சந்தோஷங்கள்கூட
அவர்களை இழந்தபின் செய்யும் சாதனைகளால் பெறமுடிவதில்லை!
பரிசுப் பொருட்களை அடுக்கும் அலமாறிகள் கவிழ்ந்தே கிடக்கின்றன!

காலத்தால், காதலால் சில மறதிகள் கைகூடும்!
கலைவடிவான காதலில்,
காட்சிகளும் ரசிப்பும் மாறும், மறந்தும் போகும்
நிலையானவன் காதலின்
ஆளுமையும் இரட்சிப்பும் ஏற்றம் தரும்

கலைக்கான கனவுகள் நிலைக்காத கனவுகளே
கலையாத கனவுகள் நிலைமாற்றும் வரவுகள்!
கனவின் கவலை காலத்தை வெல்வது
காலையில் கவலையை எப்படி மறப்பேன்?

————————————–
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum