சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ –

Go down

Sticky ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ –

Post by rammalar on Fri 8 Jul 2016 - 16:18


-

-
எவ்வளவு பெரிய ஞானியா இருந்தாலும் அவரால
‘அஷ்டமா சித்தி’தான் அடைய முடியும். அஷ்டமா
‘பெரியம்மா’வை அடைய முடியாது…
-
சுத்திச் சுத்தி அலைந்தும் சித்தி அடையாதோர் சங்கம்
-
-வி.சகிதா முருகன்,
-
-----------------------------------------------------------------------------------

‘‘நீ திருடினது மட்டுமில்லாம உன் மனைவியையும் திருட்டுல
ஈடுபடுத்தியிருக்கே..?’’

‘‘இந்தக் காலத்துல வீட்ல ரெண்டு பேரும் சேர்ந்து சம்பாதிச்சாதான் 
குடும்பத்தை காப்பாத்த முடியும், எஜமான்!’’

-
-சி.சந்தோஷ்குமார்,
-
----------------------------------------------------------------------------------------------

‘‘எங்கள் தலைவர் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டிதான்.
அதற்காக அவரை கோர்ட்டில் குறுக்கு விசாரணைக்கு
பதில் கிறுக்கு விசாரணை செய்வதை வன்மையாகக்
கண்டிக்கிறோம்…’’

-க.கலைவாணன்,
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ –

Post by rammalar on Fri 8 Jul 2016 - 16:19


‘‘சினிமா போஸ்டர் ஒட்ட வந்தவன் கிட்ட என்ன தகராறு?’’

‘‘படத்தோட கதை பிடிச்சிருந்தாதான் போஸ்டர்
ஒட்டுவேன்னு அடம் பிடிக்கிறான் சார்!’

-க.கலைவாணன்,


——————————————–

‘‘தலைவருக்கு அரசியல் பண்ணத் தெரியலைன்னு எப்படிச்
செல்றே?’’

‘‘இன்னும் ஒரு குற்றப் பத்திரிகைகூட வாங்காம இருக்காரே!’’-


பெ.பாண்டியன்,

————————————————–


‘‘உங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்க்கட்டும்..?’’

‘‘ரொம்ப வசதி இல்லேன்னாலும், ஒரு கண்டெய்னர் டிரைவரா
இருந்தா போதும்!’’

-எஸ்.எஸ்.பூங்கதிர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum