சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Thu 16 Nov 2017 - 16:45

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு

View previous topic View next topic Go down

Sticky குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு

Post by rammalar on Fri 8 Jul 2016 - 17:10

மும்பை,
-
மும்பையில் குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த
இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வாகன சோதனை
-
மும்பை ஐகோர்ட்டு அருகே சம்பவத்தன்று அதிகாலை 1.30 மணி 
அளவில் ஆசாத் மைதான் போலீசார் வாகன சோதனையில் 
ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இளம்பெண் ஒருவர் 
காரில் வேகமாக வருவதை கவனித்த போலீசார் அந்த காரை 
வழிமறித்தனர். 
-
ஆனால் கார் அங்கு நிற்காமல் வேகமாக சென்றது. உடனே போலீசார் 
காரை விரட்டி சென்றனர். மெட்ரோ சிக்னல் அருகே அந்த காரை 
போலீசார் மடக்கினர்.
-
அப்போது போலீசாரை அந்த இளம்பெண் தள்ளிவிட்டு விட்டு மீண்டும் 
காரை எடுத்து கொண்டு வேகமாக ஓட்டிச்சென்றார். இதனால் போலீசார் 
மீண்டும் அந்த பெண்ணின் காரை தங்களது வாகனத்தில் விரட்டி 
சென்றனர்.
-
தடுப்பு சுவரில் மோதியது
-
கார் ஒபேரா ஹவுஸ் பகுதியில் வந்தபோது திடீரென பஞ்சராகி சாலை 
தடுப்புப்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இருப்பினும் இளம்பெண்ணுக்கு 
காயம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் காரை விட்டு விட்டு அங்கிருந்து அந்த 
பெண் ஓட்டம் பிடித்தார். அப்போது பின்னால் விரட்டி வந்த போலீசார் அந்த 
பெண்ணை மடக்கி பிடித்தனர்.
-
மருத்துவ பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்தது 
தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், 
அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 
செய்தனர். பின்னர் இளம்பெண்ணின் தாயை போலீஸ் நிலையத்திற்கு 
வரவழைத்து அவருடன் அனுப்பி வைத்தனர்.
-
குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை இளம்பெண் கலங்கடித்த சம்பவம் 
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum