சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Yesterday at 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Yesterday at 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Yesterday at 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Yesterday at 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Yesterday at 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Yesterday at 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Yesterday at 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Yesterday at 12:24

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Yesterday at 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Sat 24 Jun 2017 - 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Sat 24 Jun 2017 - 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Sat 24 Jun 2017 - 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Sat 24 Jun 2017 - 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Sat 24 Jun 2017 - 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Sat 24 Jun 2017 - 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Sat 24 Jun 2017 - 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Sat 24 Jun 2017 - 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Sat 24 Jun 2017 - 18:04

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

.

ஹன்ஸிகா ஒரு அக்யூஸ்டு!

View previous topic View next topic Go down

Sticky ஹன்ஸிகா ஒரு அக்யூஸ்டு!

Post by rammalar on Mon 25 Jul 2016 - 17:53


-
ஜெயம் ரவியுடன் பேசுவதென்றால் பழைய கல்லூரி
தோழனை சர்ப்ரைஸாக சாலையில் சந்தித்த உணர்வுதான்
ஏற்படும்.அத்தனை அன்புடனும், வாஞ்சையுடனும் பேசுவது
ரவி ஸடைல். போகன் படத்திற்காக வில்லனை காரில் துரத்திக்
கொண்டிருந்தவரிடம் பேசியதிலிருந்து…

தொடர் வெற்றிகள் எப்போதுமே நம்மை ஒர ப்ரஷ்ஷரில்
வைத்திருக்கும்… உங்களுக்கு எப்படி?

அந்த ஒரு ஃப்ரஷ்ஷர் இருந்துகிட்டே இருக்கணும். நான் சொல்றது
பாசிட்டிவ்வான ப்ரஷ்ஷர்… பாசிடிவ்வான பெயின் (வலி).
சாதாரணமாக நடக்கும்போது அடிபடடு வலிக்கிறதுக்கும்
எக்ஸர்ஸைஸ் பண்ணும்போது அடிபட்டு வலிக்கிறதுக்கும்
வித்தியாசம் இருக்கு.நான் சொல்றது ரெண்டாவது வலியை. அது இருந்துகிட்டே
இருக்கும்.
நான் எங்க அப்பாகிட்ட கத்துக்கிட்ட ஸ்டோரி நாலேஜ்தான்
இவ்வளவு தூரம் பயணிக்க வெச்சது. நல்ல ஸ்டோரி இருந்தா
ரவியை அணுகலாம் என்ற நம்பிக்கை கொடுத்திருக்கேன்.

நீங்களும் ஹன்ஸிகாவும் ஜோடி போடும் மூன்றாவது
படம்.. கெமிஸ்ட்ரி எப்படி வந்திருக்கு?

எங்கேயும் காதல்-ல நடிக்கும்போது அவங்க ஒரு டீன் ஏஜ்
கேர்ளாயிருந்தாங்க. அதாவது காலேஜ் படிக்க வந்த ஸ்டூடண்ட்
மாதிரி இருந்தாங்க. இப்ப புரொஃபசராகியிருக்காங்க. நான்
சொல்றது நடிப்புல, பேச்சுல மெச்சூரிட்டியில.
இதுல ஒரு ஜாலியான பொண்ணா வர்றாங்க. அப்பா பேச்சைத்
தட்டாத பொண்ணு. ஒரு போலீஸா நானும் ஒரு அக்யூஸ்டா
அவரும் மீட் பண்றோம்.

அது ஒரு காமெடி கலாட்டாவா இருக்கும். அதுதான் பிறகு
காதலுக்கு புள்ளி வெச்சு கோலம் போடுது. எங்க இருவர்
கெமிஸ்ட்ரி நல்லவே வந்திருக்கு.

தனி ஒருவன் சமயத்துல அவரோட நடிப்பும் அதற்கான
அர்ப்பணிப்பும் பார்த்தவன் என்கிற முறையில் இந்த கேரக்டருக்கு
அரவிந்தசாமி சரியாயிருப்பார்னு சொன்னேன். நானே அரவிந்த்
அண்ணாகிட்டே போன்ல நீங்க பண்ணா நல்லாயிருக்கும்னு
சொன்னபோது அவர் முதலில் மறுத்தார்.

இப்பதானே நாம சேர்ந்து நடிச்சோம்? மறுபடியும் ரிப்பீட் ஆகுற
மாதிரி தெரியுமேனு சொன்னார்.

கதையைக் கேட்டுப் பாருங்கண்ணா என்றேன். கதையை கேட்டார்.
இந்தப் படத்துல நான் இருக்கணும்னு நீ ஏன் நெனைச்சேன்னு இப்ப
புரியுதுன்னார். இப்படித்தான் அரவிந்த்சாமி இதில் வந்தார்.

இதுலேயும் அவர் வில்லனா?

வில்லன்னு சொல்ல முடியாது. இதுல நான் வில்லனாகும்போது அவர்
ஹீரோவாகவும் அவர் வில்லனாகும்போது நான் ஹீரோவாகவும்
மாறி மாறி தெரிவோம். இது ஒரு வித்தியாசமான லைன். இதுவரை
பார்க்காத அரவிந்த்சாமியை இதில் பார்க்க போறீங்க.

சமீபத்தில் விஜய், அஜித், ஃபேமிலியோடு லண்டன் போனாங்க.
நீங்களும் ஃபேமிலியோடு எங்கு போனீ்ங்க போல?


Last edited by rammalar on Mon 25 Jul 2016 - 17:55; edited 1 time in total
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12540
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஹன்ஸிகா ஒரு அக்யூஸ்டு!

Post by rammalar on Mon 25 Jul 2016 - 17:53

வருஷத்துல ஒரு தடவை ஃபேமிலியோடு டூர் போறது போல தான்
இதுவும். எனக்கு என்னதான் ஷூட்டிங் பிஸி என்றாலும் என் மனைவி
விடமாட்டார்.
அங்கே விஜய் அண்ணா அஜித்தண்ணா இவங்களை நான் சந்திக்கலை.
அங்கே ஃபுட்பால் மேட்ச் நடந்தது. ஃபேமிலியோடு போய் பார்த்து
ரசித்தோம். என் மனைவி அங்குதான் படித்தார். அப்படியே அவங்க
படிச்ச காலேஜூக்கும் போய் பார்த்தோம்.

உங்க அண்ணனை நடிக்க வைத்து ஒரு படம் இயக்கப்போவதா
சொன்னீங்களே, அது எப்ப?


அது நிச்சயம் பண்ணுவேன். ஆனா இப்ப நானும் பிஸி.
அவரும் பிஸி. ஒரு நல்ல சப்ஜெக்ட் செலக்ட் பண்ணி ஒரு படத்தை
டைரக்ஷன் பண்ணத்தான் போறேன். ஆனா இப்ப இல்லை.

—————————————-– சபீதா ஜோசப்
குமுதம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12540
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum