சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Today at 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Today at 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Today at 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Today at 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Today at 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Today at 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Today at 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Today at 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Today at 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Today at 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Today at 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Today at 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Today at 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Today at 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Today at 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Today at 18:04

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Yesterday at 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

» வாசகர் கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:28

» சாதனைக்கு மட்டும் அல்ல
by rammalar Tue 20 Jun 2017 - 17:27

» அன்பு போர்வை
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» சீற்றம் – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:10

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar Tue 20 Jun 2017 - 17:08

.

வெல்கம் ஏஞ்சல்!

View previous topic View next topic Go down

Sticky வெல்கம் ஏஞ்சல்!

Post by rammalar on Mon 25 Jul 2016 - 18:01


இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த நாயகி அதிதி ராவ் ஹைதாரி.
‘காற்று வெளியிடை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான
நொடியில் இருந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹாட் பேப்.
ஹைதராபாத் இஸ்லமிய அப்பாவுக்கும் வித்யா ராமேஷ்வர் ராவ்
என்ற இந்து அம்மாவுக்கு பிறந்த மல்கோவா.

-
அப்பா, அம்மா ரெண்டு சைடுமே அரச குடும்பம் என்பதால்
செல்வச் செழிப்பு உடம்பில் பளபளக்கிறது.

-
அதிதி ஒரு கிளாஸிக்கல் டான்ஸர். இப்போது பாலிவுட்டில்
பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தாலும் இவரது சினிமா
அறிமுகம் நிகழ்ந்தது என்னவோ தமிழில்தான்.

-
ஷாரதா ராமநாதன் இயக்கிய ‘ஷ்ருங்காரம்’ என்ற படத்தில்
தேவதாசியாக நடித்திருந்தார் அதிதி. இந்தப் படம் 2007ல் வெளியாகி
வெகுஜன கவனம் பெறாமல் போனது. அதன்பிறகு அடுத்தடுத்து
இந்திப் பட வாய்ப்புகள் வந்தாலும், 2013ல் இவர் நடித்த ‘மர்டர் 3’
படத்தில் அதிதியின் ஹாட்டான பர்ஃபாமென்ஸ் பாலிவுட்டை
கலங்கடித்தது.

-
தன் 17 வயதில் சத்யதீப் மிஸ்ரா என்ற வக்கீல் மீது அதிதிக்கு காதல்
வந்தது. 21 வயதில் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
2013ல் இவர்கள் பிரிந்துவிட்டனர். சினிமாவில் சொல்லிக் கொள்ளும்
படியான ஒரு பிரேக் வேண்டும் என காத்திருந்த அதிதிக்கு 29 வயதில்
மணிரத்னம் வடிவில் அடித்திருக்கிறது ஜாக்பாட்.

அதிதி டேட்டா:
பெயர்: அதிதி ராவ் ஹைதாரி
பிறந்த நாள்: 28 அக்டோபர், 1986
உயரம்: 5 ‘4’
எடை: 50 கிலோ
படித்தது: ரிஷிவேலி, ஆந்திரா, லேடி ஸ்ரீராம் காலேஜ், டெல்லி.
சன் சைன்: ஸ்கார்பியோ
கண்களின் நிறம்: பிரௌன்
பிடித்த நடிகர்: அமிதாப் பச்சன்

– சுப்ரஜா
குமுதம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12529
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum