சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Yesterday at 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

அமாவாசை – திரைப்படம்

View previous topic View next topic Go down

Sticky அமாவாசை – திரைப்படம்

Post by rammalar on Fri 29 Jul 2016 - 17:25


- முழுக்க முழுக்க அமாவாசை இரவில் நடக்கும்
சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி வரும்
படம் “அமாவாசை.’

ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு
ஜோடியாக நூபுர் மேத்தா நடிக்கிறார். ராஜேஷ், விவேக்,
ஜீவா, ஷ்ராவன், முமைத்கான் உள்ளிட்ட பலர் முக்கிய
கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நண்பர்கள் சிலரின் அழைப்பை ஏற்று சென்னையில்
இருந்து சுற்றுலா தளம் ஒன்றுக்கு தன் காதலியுடன்
செல்கிறார் ஜெய் ஆகாஷ்.

பல பகுதிகளுக்குச் சென்ற அந்த குழு, தென் தமிழகத்தின்
கிராமம் ஒன்றில் இரவு பொழுதை கழிக்க விரும்புகிறது.
கிராமத்தின் ஏரியை சுற்றி அமைந்த ஒரு பகுதிக்கு இரவு
நேரத்தை கழிக்கச் செல்கிறார்கள்.

அமாவாசை தினமான அந்த இரவில் அங்கு நடக்கும் திகில்
சம்பவங்கள்தான் திரைக்கதை. திகில் சம்பவங்களிலிருந்து
அந்த குழு எப்படி மீண்டு வந்தது? என்பது கிளைமாக்ஸ்.

ராஜஸ்தானில் உதய்பூர், ஜோத்பூர், சென்னை உள்ளிட்ட
இடங்களில் நகரம் மற்றும் கிராமம் சார்ந்த பகுதிகளில் படப்
பிடிப்பு நடந்து வருகிறது.

சென்னையில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்
பிடிப்பு நடந்து வருகிறது. பிரபல பாலிவுட் இசையப்பாளார்
சையத் அஹமத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படம் வெளியாக
உள்ளது.

————————————–

தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum