சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» போராட்டத்தால் ஜல்லிக்கட்டு தடை நீங்குமென்றால் கம்பாலா தடையையும் நீக்க முடியும்: கர்நாடகா!
by rammalar Yesterday at 16:12

» தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்
by rammalar Yesterday at 15:50

» ஜல்லிக்கட்டுக்கு பேரவையில் சட்டம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
by rammalar Yesterday at 15:42

» பள்ளி, கல்லூரிகள் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும்
by rammalar Yesterday at 15:42

» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
by rammalar Yesterday at 15:41

» தடியடி: ஐகோர்ட் விசாரணை
by rammalar Yesterday at 15:39

» பிஹாரில் 34 பேரை கொலை செய்த 4 பேருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: குடியரசுத் தலைவர் பிரணா
by rammalar Yesterday at 15:39

» கோக், பெப்சிகளை விற்க மாட்டோம்’ - ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடுத்த அதிரடி
by rammalar Yesterday at 15:38

» ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி
by rammalar Yesterday at 15:33

» தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம்
by rammalar Yesterday at 15:32

» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
by rammalar Yesterday at 15:31

» சர்வம் ஜல்லிக்கட்டு மயம்..
by rammalar Yesterday at 15:30

» "போராட்டத்தை கைவிடுகிறோம்'
by rammalar Yesterday at 15:29

» ஜல்லிக்கட்டு தடைக்காக மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை: நிர்மலா சீதாராமன்
by rammalar Yesterday at 15:28

» இங்க சம்பளத்தை கேஷா கொடுக்கிறாங்க...!!
by rammalar Yesterday at 15:26

» பீட்டாவுக்கு தெரியுமா ...?
by பானுஷபானா Sat 21 Jan 2017 - 16:28

» போதும் உங்கள் அடக்குமுறை ......
by பானுஷபானா Thu 19 Jan 2017 - 13:33

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Tue 17 Jan 2017 - 17:00

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by பானுஷபானா Tue 17 Jan 2017 - 12:30

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by பானுஷபானா Tue 17 Jan 2017 - 12:27

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 16 Jan 2017 - 17:52

» சூபி கதைகள்
by ந.க.துறைவன் Mon 16 Jan 2017 - 6:52

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar Sun 15 Jan 2017 - 18:50

» மகாத்மா காந்தி இடத்தில் பிரதமர் மோடி
by rammalar Sun 15 Jan 2017 - 18:49

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar Sun 15 Jan 2017 - 18:48

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar Sun 15 Jan 2017 - 18:47

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar Sun 15 Jan 2017 - 18:46

» பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar Sun 15 Jan 2017 - 18:46

» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
by rammalar Sun 15 Jan 2017 - 18:45

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar Sun 15 Jan 2017 - 18:44

» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
by rammalar Sun 15 Jan 2017 - 18:44

» ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by rammalar Sun 15 Jan 2017 - 18:43

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar Sun 15 Jan 2017 - 18:42

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by rammalar Sun 15 Jan 2017 - 18:42

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by rammalar Sun 15 Jan 2017 - 18:41

.

சண்டிக்குதிரை – திரைப்படம்

View previous topic View next topic Go down

Sticky சண்டிக்குதிரை – திரைப்படம்

Post by rammalar on Fri 29 Jul 2016 - 17:26

ஜூலை 29, 2016 இல் 3:23 பிப (சினிமா) · தொகு


 
* சன் மூன் கம்பெனி நிறுவனத்தின் தயாரிப்பில்
உருவாகி வரும் படம் “சண்டிக்குதிரை.’

-
சின்னத்திரையில் வெகுவாக அறியப்பட்ட ராஜ்கமல்
இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார்.

-
கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், ரிஷா, அருள்,
பெருமாயி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்கள் ஏற்கிறார்கள்.
சிறுகதை எழுத்தாளர் அன்புமதி கதை, வசனம் எழுதி இ
ப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

-
தொழில்நுட்ப வளர்ச்சி விகிதத்தின் அபாரமான கண்டு
பிடிப்பாக தொலைபேசி பார்க்கப்பட்டது.

-
உலகையே இணைக்கும் கட்செவி, ஃபேஸ்புக், டுவிட்டர் என
இணைய தள வளர்ச்சி அதில் முக்கிய இடம் பிடிக்கிறது.
இவற்றை இணைக்கும் விதமாக செல்போன் பயன்
படுத்தப்படுகிறது.

-
தமிழகத்தில் சமீபமாக நடந்த சில முக்கிய சம்பவங்களுக்கு
இணைய தள தொடர்பும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
அதிலும் ஃசெல்பி எனப்படும் மாயையில் இளைஞர்கள்
சிக்கியுள்ளனர். அந்த ஃசெல்பி மோகத்தால் ஒரு இளம்
ஜோடிக்கு நேரும் சம்பவங்கள்தான் திரைக்கதை. படப்பிடிப்பு
முடிந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் படம் திரைக்கு வருகிறது.

—————————————-

rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11834
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum