சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Today at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Today at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Today at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Today at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Today at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Today at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Today at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Today at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Today at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Today at 11:21

» சினி துளிகள்!
by rammalar Today at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Today at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

ரோட்டோர டி.வி.டி கடைக்காரன்னு நெனச்சியா? ‘தமிழ் ராக்கர்ஸ்’டா!

Go down

Sticky ரோட்டோர டி.வி.டி கடைக்காரன்னு நெனச்சியா? ‘தமிழ் ராக்கர்ஸ்’டா!

Post by rammalar on Mon 1 Aug 2016 - 8:00


வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியம்
கிடையாதுன்னு சொல்லிருக்க ஓ.பி.எஸ்.க்கு சில கேள்விகள்…

வேலைக்குப் போறதுன்னா கவர்ன்மென்ட் வேலையா,
பிரைவேட் வேலையா?
வேலைக்குப் போகலைன்னு சொல்லிட்டு வண்டி வாங்கினா
என்ன பண்ணுவீங்க?
வண்டி வாங்கிட்டு வேலைக்குப் போனா அப்போ வண்டிய
பாதியில பிடுங்கிக்குவீங்களா?
படிக்கும்போது மானிய வண்டி தருவீங்களா, மாட்டீங்களா?
அப்படி வாங்கிட்டா அப்புறம் வேலைக்குப் போலாமா,
கூடாதா?
அப்புறம் யாருக்குத்தான் அந்த வண்டிய குடுப்பீங்க?
எப்போ குடுப்பீங்க???

– ஷர்மிளா ராஜசேகர்

——————————————
வலைப்பேச்சு
குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ரோட்டோர டி.வி.டி கடைக்காரன்னு நெனச்சியா? ‘தமிழ் ராக்கர்ஸ்’டா!

Post by rammalar on Mon 1 Aug 2016 - 8:01

கட்டிக்க எவனும் பொண்ணு தராம கஷ்டப்பட்டு பொண்ணு
தேடுனா அவன் காவாலி…
கட்டிக்கிட்ட பொண்டாட்டியவே கஷ்டப்பட்டு தேடுனா
அவன் கபாலி!

——————————————–

ஓட்டலுக்குள் மூன்று பேர் நுழைந்தனர்.
சர்வரிடம் அதில் ஒருவர், ‘‘ஸ்ட்ராங் டீ’’ என்றார்.
இரண்டாமவர், ‘‘லைட் டீ’’ என்றார்.
மூன்றாமவர் ‘‘கிளாஸை நன்றாகக் கழுவிவிட்டு ஒரு டீ’’
என்றார்.

சிறிது நேரத்தில் மூன்று டீ கிளாஸ்களுடன் வந்த சர்வர்,
‘‘யாருங்க நன்றாகக் கழுவுன கிளாசில் டீ கேட்டது?
இந்தாங்க!’’ என்றார்.

————————————————

இனி புதுப்பட சி.டி. விக்கக் கூடாதுனு லத்தியோட வந்து,
ஏட்டய்யா சொன்னவுடனே கைய கட்டிக்கிட்டு குனிஞ்சு
நின்னுக்கிட்டு ‘சரிங்க எஜமான்’னு சொல்லிட்டு கடைய
சாத்திட்டுப் போற ரோட்டோர டி.வி.டி கடைக்காரன்னு
நெனச்சியா? ‘தமிழ் ராக்கர்ஸ்’டா!

——————————————-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ரோட்டோர டி.வி.டி கடைக்காரன்னு நெனச்சியா? ‘தமிழ் ராக்கர்ஸ்’டா!

Post by சே.குமார் on Fri 5 Aug 2016 - 10:19

தமிழ் ராக்கர்ஸ்....டா ரசித்தேன்...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: ரோட்டோர டி.வி.டி கடைக்காரன்னு நெனச்சியா? ‘தமிழ் ராக்கர்ஸ்’டா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum