சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 19:03

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Yesterday at 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Yesterday at 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Yesterday at 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Yesterday at 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Yesterday at 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Yesterday at 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Yesterday at 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Yesterday at 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Yesterday at 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Yesterday at 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Yesterday at 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Yesterday at 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Yesterday at 18:03

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar Yesterday at 18:01

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar Yesterday at 18:00

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar Yesterday at 17:59

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar Yesterday at 17:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Wed 18 Oct 2017 - 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Tue 17 Oct 2017 - 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Tue 17 Oct 2017 - 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Tue 17 Oct 2017 - 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Oct 2017 - 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 16 Oct 2017 - 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Mon 16 Oct 2017 - 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Mon 16 Oct 2017 - 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:37

.

இயக்குநர் விஜய்: பெற்றோர் சொல்லைத் தட்டமாட்டேன்

View previous topic View next topic Go down

Sticky இயக்குநர் விஜய்: பெற்றோர் சொல்லைத் தட்டமாட்டேன்

Post by rammalar on Mon 1 Aug 2016 - 8:12


நடிகை அமலா பாலும் இயக்குநர் விஜய்யும்
விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்பதுதான்
தற்பொழுது தமிழ்த் திரையுலகில் பரபரப்பான
செய்தியாகும்.

இவர்களின் விவாகரத்து பற்றி தற்பொழுது இயக்குநர்
விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் கூறுகையில்,
“நடிகை அமலா பால் திருமணத்திற்குப் பிறகு திரைப்
படங்களில் நடிக்கமாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்த
பிறகே என் மகனைத் திருமணம் செய்துகொண்டார்.

“அதன்பின்னர் அவரை வைத்து என் மகன் சில விளம்பரப்
படங்களை எடுத்தார். அமலா பால் யாரிடமும் சொல்லாமல்
‘அம்மா கணக்கு’ படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து
தனு‌ஷுடன் ‘வட சென்னை’ படத்திலும் நடிக்கின்றார்.
எங்களிடம் சொல்லாமல் வேறு சில படங்களிலும் நடிக்க
ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

இதுபற்றி இயக்குநர் விஜய்யைத் தொடர்பு கொண்டபோது
, “இந்தப் பிரச்சினை பற்றி நான் பேச விரும்பவில்லை.
நான் எப்போதும் பெற்றோர் சொல்லைத்தான் கேட்பேன்.
அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.
அதில் உறுதியாகவும் இருப்பேன்.
அமலா பால் பற்றி எதுவும் கூறத் தயாராக இல்லை,” என்று
கூறினார்.

————————-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13176
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இயக்குநர் விஜய்: பெற்றோர் சொல்லைத் தட்டமாட்டேன்

Post by சே.குமார் on Fri 5 Aug 2016 - 7:54

காதலித்து திருமணம் பண்ணும் முன்னர் அப்பாவிடம் கேட்டிருக்கலாமே...

இவர்களுக்கு எல்லாம் காதலும் வாழ்க்கையும் சினிமா போலவே ஆகிவிட்டது...

இது திரையுலகின் சாபக்கேடு...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum