சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!

View previous topic View next topic Go down

Sticky ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!

Post by rammalar on Fri 5 Aug 2016 - 11:07


-
இருபதுக்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்தவர் 
நிஷா கிருஷ்ணன். விஜய் டி.வி யின் ‘கனாக்காணும் 
காலங்களில் நடித்த இவர்,  சன் டி.வி யில் ஒளிபரப்பான
 மகாபாரதம் சீரியலில் திரௌபதியாக நடித்தவர். 
-
இடையில் சன் டி.வியில் காலையில் ஒளிபரப்பாகும் 
‘சூரிய வணக்கம்’ நிகழ்ச்சியைத் தொகுத்து 
வழங்கியவர். மாடலிங், தொகுப்பு, நடிப்பு என பலவற்றில் 
தன்னுடைய திறமையைக் காட்டிக் கொண்டிருக்கும் 
நிஷா கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு.
-
உங்களைப் பொறுத்தவரை நடிப்பு என்பது?
-
பொய் சொல்றதுதாங்க நடிப்பே… தப்பா எடுத்துக்காதீங்க.. 
ஒரு பொய்யை நிஜாமாக்கிக் காட்டுவதுதான் என்னைப் 
பொறுத்தவரை நடிப்பு.
-
மாடலிங், தொகுப்பாளினியாக இருந்து நடிப்புக்கு வந்தது 
எப்போது?
-
என்னோட சொந்த ஊர் மதுரை. மற்றபடி படித்தது, வளர்ந்தது 
எல்லாமே சென்னைதான். இப்போ சாலிகிராமத்துல 
இருக்கோம். நான் பிளஸ் டூ முடிச்சவுடனே இரண்டு மாதம் லீவ் 
கிடைக்கும் இல்லையா அப்போதான் மாடலிங் பண்ண 
ஆரம்பிச்சேன். 

மெகா, ராஜ், பாலிமர் என  எல்லா சேனல்யும் ஃபிரீலான்சிங்கா 
நிகழ்ச்சி தொகுப்பாளினியா இருந்திருக்கேன். எனக்கு 
ஸ்கூல்லயே மைக், கேமரா பழகிட்டதால.. இந்தத் துறை ரொம்ப 
சுலபமா இருந்தது. அதுக்கப்புறம் கல்லூரியில சேர்ந்து 
விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க ஆரம்பிச்சேன். 
கூடவே, மேற்சொன்ன வேலைகளையும் செய்துவந்தேன். 
-
அப்போதான் தினகரன் நியூஸ் பேப்பருக்கான விளம்பரத்தில் 
நடிக்கிறதுக்கான வாய்ப்பு வந்தது. 
அந்த விளம்பரம் பல பேர்க்கிட்ட ரீச் ஆச்சு. அதைப் பார்த்துட்டு
 நிறைய கம்பெனிகள் நடிக்கக் கூப்பிட்டாங்க.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!

Post by rammalar on Fri 5 Aug 2016 - 11:08

-






இப்ப எந்த சீரியலில் நடிச்சுட்டிருக்கீங்க?
-
இப்போ ஜி தமிழ் டி.வி யில ‘தலையணைப் பூக்கள் சீரியல்ல 
நடிச்சிட்டு இருக்கேன். இந்த ரோல் என்னோட உண்மையான 
ரோலைப் பிரதிபலிக்கும். ஏன்னா, உண்மையிலயே நான் 
ரொம்ப அமைதியான  பொண்ணு. எந்த ஒரு விஷயத்தையும் 
நிதானமாக யோசிச்சித்தான் செயல்படுவேன்.
-
 தலையணைப் பூக்கள் சீரியலில் உங்கள் ரோல்?
-
இந்த சீரியலில், ஒரு விஷயத்தையும் நடைமுறையில் எப்படி 
இருக்கும் என்பதைப்  பற்றி யோசித்து அதை அணுகுகிற 
கதாபாத்திரம் என்னுடையது. இந்த சீரியலைப் பார்த்து ரசிகர் 
ஒருத்தர் ‘உங்களை அவ்வளவு பேசும்போது எப்படி அமைதியா 
இருக்க முடியும்’?

இது பிராக்டிகலா சான்ஸே இல்லனார். ஆனா, உண்மையிலேயே 
எந்த விஷயமாக இருந்தாலும் பொறுமையாக யோசித்து 
செய்யும்போது அது நன்மையிலேயே முடியும்.  இந்த சீரியலில் 
என்  மாமனார், மாமியாரோட இரண்டாவது பையனைத்  
திருமணம் பண்ணியிருக்கேன். அவன் ஒரு  குடிகாரன், யாருக்கும் 
அடங்க மாட்டான் இப்படி ஒரு கேரக்டர். 
-
இவங்க  இரண்டு பேரோட வாழ்க்கை எப்படி இருக்கும். அந்தப்  
பையன் இந்தப் பொண்ண மாத்திடுவானா..? அல்லது இந்தப் 
பொண்ணு அந்தப் பையனுக்காக மாறிடுவாளா என்பது தான் கதை.
-
சினிமாவுல நடிச்சிருக்கீங்களா?
-
தெலுங்கில் ஒரு படத்தில் நடிச்சிருக்கேன்.

நீங்க ஒரு மாடல், உங்களோட டயட் பற்றி?

 நான் பெரும்பாலும் ஆயில் ஐட்டம்களைத் தவிர்த்து விடுவேன். 
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என எட்டு 
தடவை கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுவேன். வறுத்தது பொறிச்சது 
சாப்பிட்டா நம்ம முகமும் அப்படித்தான் தெரியும். எந்தக்  கவலையும், 
பதற்றமும், மன அழுத்தமும் இல்லாமல் இருக்கணும். 
-
இது ரொம்ப ரொம்ப அவசியம். கணேஷ் என்கிட்ட அடிக்கடி, 
‘காலைல பத்து நிமிடம் தியானம் பண்ணு’ன்னு சொல்லுவார். 
எனக்குத்தான் நேரமே இருக்கிறது இல்லை.

விகடன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!

Post by பானுஷபானா on Tue 9 Aug 2016 - 15:52

நிஷான்னாலே எனக்கு தெரிஞ்ச 3 நிஷாவும் ஆர்ப்பாட்டம் அரட்டை அடிக்கிற நிஷா தான்...

இந்த நிஷா அமைதியானவளாமே
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16624
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!

Post by Nisha on Tue 9 Aug 2016 - 20:27

பானுஷபானா wrote:நிஷான்னாலே எனக்கு தெரிஞ்ச 3 நிஷாவும் ஆர்ப்பாட்டம் அரட்டை அடிக்கிற நிஷா தான்...

இந்த நிஷா அமைதியானவளாமே

என்னாது? இவங்க யாரை சொல்றாங்கப்பா?  சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!
என்னை சொல்லவில்லை தானே?  குதூகலம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!

Post by பானுஷபானா on Wed 10 Aug 2016 - 11:38

Nisha wrote:
பானுஷபானா wrote:நிஷான்னாலே எனக்கு தெரிஞ்ச 3 நிஷாவும் ஆர்ப்பாட்டம் அரட்டை அடிக்கிற நிஷா தான்...

இந்த நிஷா அமைதியானவளாமே

என்னாது? இவங்க யாரை சொல்றாங்கப்பா?  சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!
என்னை சொல்லவில்லை தானே?  குதூகலம்

இப்படி பதிவு போட்டா நீங்க வருவிங்கனு தெரியும் வந்துட்டிங்க மகிழ்ச்சி

3 நிஷாவில் நீங்களும் சேர்த்தி தான். சிரிப்பு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16624
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!

Post by Nisha on Wed 10 Aug 2016 - 23:55

ஆமாமா வருவோம் வருவோம், வந்திட்டே இருக்கோம், ஆனால் மீயை அடாவடி என சொன்னது தான்....  அழுகை அழுகை அழுகை அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!

Post by நண்பன் on Thu 11 Aug 2016 - 12:22

Nisha wrote:ஆமாமா வருவோம் வருவோம், வந்திட்டே இருக்கோம், ஆனால் மீயை அடாவடி என சொன்னது தான்....  அழுகை அழுகை அழுகை அழுகை
ஆறுதல் ஆறுதல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!

Post by பானுஷபானா on Thu 11 Aug 2016 - 12:27

Nisha wrote:ஆமாமா வருவோம் வருவோம், வந்திட்டே இருக்கோம், ஆனால் மீயை அடாவடி என சொன்னது தான்....  அழுகை அழுகை அழுகை அழுகை

அடாவடி எங்கே சொல்லி இருக்கிறேன்... ஆர்ப்பாட்டமான அரட்டைனு தானெ சொன்னேன் அழுகை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16624
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!

Post by பானுஷபானா on Thu 11 Aug 2016 - 12:28

நண்பன் wrote:
Nisha wrote:ஆமாமா வருவோம் வருவோம், வந்திட்டே இருக்கோம், ஆனால் மீயை அடாவடி என சொன்னது தான்....  அழுகை அழுகை அழுகை அழுகை
ஆறுதல் ஆறுதல்

என்னத்துக்கு சுட்டுத்தள்ளு.!!
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16624
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!

Post by நண்பன் on Mon 15 Aug 2016 - 10:22

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஆமாமா வருவோம் வருவோம், வந்திட்டே இருக்கோம், ஆனால் மீயை அடாவடி என சொன்னது தான்....  அழுகை அழுகை அழுகை அழுகை
ஆறுதல் ஆறுதல்

என்னத்துக்கு சுட்டுத்தள்ளு.!!
சும்மா ஆறுதல் சொன்னேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum