சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சிறுகதை : நிழல் தேடும் உறவுகள்
by சே.குமார் Today at 6:33

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar Yesterday at 15:53

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar Yesterday at 15:49

» ரெஸ்டாரென்ட் வைஃபி பாஸ்வேர்ட்
by rammalar Yesterday at 15:45

» திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்-
by rammalar Yesterday at 15:43

» சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Yesterday at 15:39

» சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Yesterday at 15:38

» தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
by rammalar Yesterday at 15:37

» என்னோடு விளையாடு
by rammalar Yesterday at 15:33

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar Yesterday at 15:31

» சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ
by rammalar Yesterday at 15:28

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:53

» மனசு பேசுகிறது : சிற்றிதழ்கள் உலகம்
by சே.குமார் Yesterday at 6:12

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 5:05

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.க.துறைவன் Fri 17 Feb 2017 - 7:13

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu 16 Feb 2017 - 17:36

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன் Tue 14 Feb 2017 - 18:33

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 13 Feb 2017 - 18:42

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 13 Feb 2017 - 18:25

» 4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார்
by சே.குமார் Sun 12 Feb 2017 - 19:55

» கவிப்புயலின் பல இரசனை கவிதை
by கவிப்புயல் இனியவன் Sun 12 Feb 2017 - 7:58

» மனசு பேசுகிறது : கூத்து
by சே.குமார் Sat 11 Feb 2017 - 19:30

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Fri 10 Feb 2017 - 8:41

» நொடியை வேண்டுகிறேன்
by பானுஷபானா Thu 9 Feb 2017 - 16:27

» பட்டாம்பூச்சி ஸ்டிக்கர்
by பானுஷபானா Wed 8 Feb 2017 - 14:56

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 5 Feb 2017 - 15:08

» காதலின் அவதி
by rammalar Sat 4 Feb 2017 - 16:37

» நதியில் நீந்தும் நிலவு
by rammalar Sat 4 Feb 2017 - 16:35

» இனி கவலையில்லை!
by rammalar Sat 4 Feb 2017 - 16:34

» மிஸ்டர் சாத்தான்
by rammalar Sat 4 Feb 2017 - 16:32

» நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்:
by rammalar Sat 4 Feb 2017 - 16:27

» துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம்
by rammalar Sat 4 Feb 2017 - 16:24

» பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்
by rammalar Sat 4 Feb 2017 - 16:23

» விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி
by rammalar Sat 4 Feb 2017 - 16:22

» டிரம்ப் கொண்டு வந்துள்ள எச்-1 பி விசா கட்டுப்பாடுகளை சமாளிக்கும் வழி: இன்போசிஸ் நாராயணமூர்த்தி பதி
by rammalar Sat 4 Feb 2017 - 16:20

.

நடிகைகள் வீட்டில் கெட்டிமேளச் சத்தம்

View previous topic View next topic Go down

Sticky நடிகைகள் வீட்டில் கெட்டிமேளச் சத்தம்

Post by rammalar on Tue 9 Aug 2016 - 6:09


-
நடிகைகள் சுவாதி, சுஷ்மாராஜ் ஆகிய இருவருக்கும்
மாப்பிள்ளைகள் முடிவானதைத் தொடர்ந்து விரைவில்
திருமணம் நடக்க உள்ளது.

-
‘சுப்ரமணியபுரம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சுவாதி. ‘கனிமொழி’,
‘போராளி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’,
‘வடகறி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும்
முன்னணி நடிகையாக இருக்கிறார்.

-
சுவாதிக்கு இப்போது 29 வயது ஆகிறது. இதையடுத்து அவருக்கு
திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அவருக்குப்
பொருத்தமான மாப்பிள்ளையைத் தேர்வு செய்து இருப்பதாகக்
கூறப்படுகிறது.

-
இந்தாண்டு இறுதியில் சுவாதி வீட்டில் கெட்டிமேளச் சத்தம்
கேட்கக்கூடும்.


rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11881
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நடிகைகள் வீட்டில் கெட்டிமேளச் சத்தம்

Post by rammalar on Tue 9 Aug 2016 - 6:09







நடிகை சுஷ்மா ராஜ் பெங்களூருவைச் சேர்ந்தவர்.
இவர் ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் விஜய்ஆண்டனி
ஜோடியாக நடித்தார். திரிஷாவுடன் ‘நாயகி’ படத்திலும் நடித்து
உள்ளார். இந்நிலையில் தனது நீண்ட கால நண்பர் மீது காதல்
வயப்பட்ட சுஷ்மா, அவரை திருமணம் செய்துகொள்ள
திட்டமிட்டுள்ளதாகத் தகவல்

—————————————
தமிழ்முரசு, சிங்கப்பூர்

-

rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11881
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நடிகைகள் வீட்டில் கெட்டிமேளச் சத்தம்

Post by பானுஷபானா on Tue 9 Aug 2016 - 15:49

மகிழ்ச்சி

பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16517
மதிப்பீடுகள் : 2154

Back to top Go down

Sticky Re: நடிகைகள் வீட்டில் கெட்டிமேளச் சத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum