சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Yesterday at 14:00

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Yesterday at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்!

View previous topic View next topic Go down

Sticky பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்!

Post by rammalar on Fri 12 Aug 2016 - 18:50

ஒரு வங்கிக் கொள்ளையின்போது கொள்ளையர்கள்
துப்பாக்கியுடன் அனைவரையும் மிரட்டினர். ”இந்தப் பணம்
அரசுக்கு சொந்தமானது. ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு
சொந்தமானது!” அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள்.

மனதை மாற்றும் முறை என்பது இதுதான்.

கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையர்களுள்
ஒருவன் கேட்டான்… ”வாருங்கள்! சீக்கிரம் பணத்தை எண்ணி
விடலாம்” என்று. மற்றொருவன் சொன்னான்,

”பொறு, அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று
நாளை செய்திகளில் சொல்லி விடும்”. இதுதான் அனுபவத்தின்
சிறப்பு.


வங்கியின் மேலாளர் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல
முனைந்தபோது அவருடைய மேலதிகாரி தடுத்து, ”வங்கியில்
கொள்ளை போனது 20 கோடி ரூபாய்தான். நாம் மேலும் 30 கோடி
பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்
விட்டது என்று சொல்லி விடுவோம்” என்றார்.

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பது இதுதான்.


இதைக் கேட்ட மற்றொரு அதிகாரி, ”வருடம் ஒரு கொள்ளை
இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும்” என்றார்.

‘கலியுகம்’ என்பது இதுதான்.


மறுநாள் செய்திகளில் ‘வங்கியில் 100 கோடி ரூபாய் கொள்ளை
போய் விட்டது’ என்று அறிவிக்கப்பட்டது. கொள்ளையர்கள்
அதிர்ந்து போய் பணத்தை எண்ணத் தொடங்கினர். எவ்வளவு
எண்ணினாலும் இருபது கோடிக்கு மேல் இல்லை.

கொள்ளையர்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து,
”நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்.
ஆனால் இந்த வங்கி அதிகாரிகள் சிரமம் இல்லாமல் எண்பது கோடி
கொள்ளை அடித்துவிட்டனர்.
இதற்குத்தான் படித்திருக்க வேண்டும்!” என்றான்.

நீதி: பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்!
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum