சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 15:16

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Today at 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Today at 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Today at 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Today at 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Today at 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Yesterday at 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Yesterday at 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Yesterday at 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Yesterday at 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Yesterday at 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Yesterday at 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Yesterday at 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Yesterday at 14:37

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar Yesterday at 14:36

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar Yesterday at 14:35

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar Yesterday at 14:34

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar Yesterday at 14:33

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by rammalar Yesterday at 5:02

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar Yesterday at 5:00

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by rammalar Yesterday at 4:59

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar Yesterday at 4:58

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar Yesterday at 4:57

» மனசு : வாசிப்பும் மருத்துவமும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:50

» மனசு : ஒருநாளும் பலசுவைகளும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:48

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Sat 14 Oct 2017 - 18:28

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Sat 14 Oct 2017 - 18:27

» காதல் எஸ் எம் எஸ்
by கவிப்புயல் இனியவன் Sat 14 Oct 2017 - 16:36

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by பானுஷபானா Sat 14 Oct 2017 - 12:55

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by rammalar Sat 14 Oct 2017 - 2:43

» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
by rammalar Sat 14 Oct 2017 - 2:42

.

மொய் – ஒரு பக்க கதை

View previous topic View next topic Go down

Sticky மொய் – ஒரு பக்க கதை

Post by rammalar on Wed 17 Aug 2016 - 16:10

கல்யாண வீட்டில் தன் நண்பருடன் உரையாடிக்
கொண்டிருந்தார் தொழிலதிபர் ரங்கசாமி.

‘‘என்னடா சம்பிரதாயம் இது? ஒரு வாய் சோறு
போட்டுட்டு மொய்ங்கிற பேருல, பணத்தைக்
கறந்துடறாங்க. யார் இவங்களைக் கூப்பிடச்
சொன்னது?

-
என்னிக்கு இந்தக் கலாசாரம் நம்ம நாட்டுல இருந்து
ஒழியுமோ?’’ – பந்தியில் விருந்து முடிந்ததும்
சத்தமாக சலித்துக் கொண்டவர், வாயில் குதப்பிக்
கொண்டிருந்த வெற்றிலையைத் துப்ப மண்டபத்தின்
பின்பக்கம் சென்றார்.

-
அங்கே மணமகனின் தந்தையின் கையை மணமகளின்
தந்தை பிடித்துக் கொண்டு கெஞ்சுவது அவர் காதில்
விழுந்தது.

-
‘‘சம்பந்தி, வரதட்சணைப் பணம் ஒரு லட்சத்தைப் புரட்ட
முடியலை. அதுக்காக என் பொண்ணை தண்டிச்சிடாதீங்க.
நல்ல நண்பர்களையும், சொந்தத்தையும்
சம்பாதிச்சிருக்கறேன். அவங்க என்னைக் கைவிட
மாட்டாங்க. வர்ற மொய்ப் பணத்துல நிச்சயம்
வரதட்சணையைத் தந்திடுறேன்…’’

-
“சரி… சரி… உங்க பேச்சை நம்பறேன்!’’ என்று கறாராகச்
சொல்லிவிட்டு நகர்ந்தார் மணமகனின் தந்தை.

‘வசதியான நமக்கு மொய் ஒரு சம்பிரதாயமாகத்
தெரிகிறது. ஆனால், நடுத்தர மக்களுக்கு அது ஒரு பேருதவி’
என்று புரிந்தது ரங்கசாமிக்கு.

-
தான் கொண்டு வந்த மொய்க் கவரில் இருந்த ஐந்நூறு
ரூபாயை எடுத்துவிட்டு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஐந்து
வைத்துக்கொண்டு மணப்பந்தலை நோக்கி நடந்தார் அவர்.

———————————–

வி.சகிதா முருகன்
குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13158
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum