சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

தயிர்பானை உடைப்பில் ஈடுபட்ட ஏராளமானோர் காயம்: சிவசேனா, நவநிர்மாண் சேனா மீது பா.ஜனதா பாய்ச்சல்

View previous topic View next topic Go down

Sticky தயிர்பானை உடைப்பில் ஈடுபட்ட ஏராளமானோர் காயம்: சிவசேனா, நவநிர்மாண் சேனா மீது பா.ஜனதா பாய்ச்சல்

Post by rammalar on Sat 27 Aug 2016 - 13:40

மும்பை,

தயிர்பானை உடைப்பில் ஈடுபட்ட ஏராளமான கோவிந்தாக்கள் 
காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 
இதையொட்டி, சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா மீது 
பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது.

கோவிந்தாக்கள் காயம்
-
மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடத்தப்படும் 
‘தஹி ஹண்டி’ என்கிற தயிர்பானை உடைப்பு நிகழ்ச்சிக்கு 
சுப்ரீம் கோர்ட்டு விதித்த உத்தரவை மீறி, 18 வயதுக்கு உட்பட்ட 
சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

20 அடியை தாண்டியும் மனித பிரமிடு அமைக்கப்பட்டது. 
சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா இதற்கு ஆதரவு அளித்தது.

இந்தநிலையில், உயரத்தில் இருந்து தவறி விழுந்தும், கூட்ட நெரிசலில் 
சிக்கியும் 162 பேர் காயம் அடைந்தனர். 
இதில், கே.இ.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 
4 கோவிந்தாக்களை கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே மற்றும் 
மும்பை நகர பாரதீய ஜனதா தலைவர் ஆசிஷ் ஷெலார் ஆகியோர் 
நேற்று சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.

தூண்டிவிட்டவர்கள் எங்கே?
-
ஆசிஷ் ஷெலார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சிவசேனா, 
நவநிர்மாண் சேனாவை விமர்சித்தார். அவர் கூறியதாவது:–

தஹி ஹண்டியில் ஈடுபட்ட 18 வயதுக்குட்பட்ட சில கோவிந்தாக்கள் 
பலத்த காயம் அடைந்திருக்கின்றனர். மேலும், சுப்ரீம் கோர்ட்டு 
விதிகளை மீறியதாக, குற்ற நடவடிக்கையிலும் அவர்கள் 
சிக்கியிருக்கின்றனர்.

சட்டத்தை மட்டும் இன்றி, தங்கள் கை, கால்களையும் உடைத்து 
கொண்ட இந்த கோவிந்தாக்களை தூண்டிவிட்டவர்களை இப்போது 
எங்கே? ஒரு விவேகமுள்ள மனிதனாகவும், அரசியல் கட்சியாகவும் 
தஹி ஹண்டியை பாதுகாப்பாக விளையாட இது தான் நமக்கு சரியான 
தருணம்.

இவ்வாறு ஆசிஷ் ஷெலார் தெரிவித்தார்.
-
----------------------------
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum