சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இரோம் ஷர்மிளாவுக்கு அடையாள அட்டை இல்லை

Go down

Sticky இரோம் ஷர்மிளாவுக்கு அடையாள அட்டை இல்லை

Post by rammalar on Sat 27 Aug 2016 - 13:50


-

-
கோல்கட்டா : 
இரும்புப் பெண்மணி என்று உலகமே அறியும் 
இரோம் ஷர்மிளாவிடம் தான் ஒரு இந்தியர்தான் என்பதை 
உறுதி செய்ய எந்த அடையாள அட்டையும் இல்லை.
-
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, மணிப்பூரில், முதல்வர் 
இபோபி சிங் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. வடக்கு 
கிழக்கு மாநிலங்களில், சீனாவின் துாண்டுதலுடன், 
அவ்வப் போது, போராட்டங்கள் வெடித்து வந்ததால், பாதுகாப்பு 
பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 
இதற்காக, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமல்படுத்தப்
பட்டது.
-
பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்களை துன்புறுத்துவதாகவும், 
ஆயுதப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை 
ரத்து செய்ய வலியுறுத்தி, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக 
ஆர்வலரான இரோம் ஷர்மிளா, 2000ம் ஆண்டில், உண்ணாவிரதம் 
துவங்கினார். இந்த போராட்டம், 16 ஆண்டுகளாக நீடித்தது. 
-
இந்நிலையில் கடந்த, 16 ஆண்டு கால உண்ணாவிரதத்தை 
முடித்ததை தொடர்ந்து, கடந்த 9-ம் தேதி(ஆக.,9) ஜாமீனில் விடுதலை 
செய்யப்பட்டார்.
-
மேலும் மாநில மக்கள் உரிமையை நிலைநாட்ட முதல்வர் பதவிக்கு 
போட்டியிடப்போவதாக ஐரோம் சர்மிளா அறிவித்தார். அவரது 
இந்த அறிவிப்புக்கு மாநிலத்திற்கு வெளியே பெரும் ஆதரவு 
கிடைத்தாலும், மணிப்பூரில் ஆதரவும், எதிர்ப்பும் வெளிப்பட்டது. 
-
இந்நிலையில் அவரிடம் வாக்காளர் அடையாள அட்டையோ,
பான் கார்டோ, வங்கிக் கணக்கோ எதுவும் இல்லை. இது அவரது 
அவரது அரசியல் ஈடுபாட்டுக்கு பெரும் சிக்கலை உண்டு
பண்ணியுள்ளது. 
-
அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததை அவரது 
சகோதரரும் உறுதி செய்துள்ளார்.
அடையாள  அட்டைகளைப் பெறுவது எனக்கு மிகப்பெரிய சவாலாக 
இருக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எனக்கு 
அழைப்புகள் வருகிறது. மணிப்பூரை விட்டு வெளி மாநிலங்களுக்குச் 
செல்ல, எனக்கு அடையாள அட்டை அவசியம். அடையாள அட்டை 
பெறுவதே தற்போது எனக்கு முக்கியம். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
------------------------------------------------
தினமலர்
-


avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum