சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பூச்சி மருந்து தெளிப்பானிலும் ஜெ. ஸ்டிக்கர்... ஆவேசமடைந்த விவசாயிகள்!

Go down

Sticky பூச்சி மருந்து தெளிப்பானிலும் ஜெ. ஸ்டிக்கர்... ஆவேசமடைந்த விவசாயிகள்!

Post by rammalar on Thu 1 Sep 2016 - 14:03



கோவை: 
கோவையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச 
மருந்து தெளிப்பானில் பெரிய அளவிலான 
ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் 
ஆவேசமடைந்த விவசாயிகள், "ஸ்டிக்கர் ஒட்டாம எதையும் 
கொடுக்க மாட்டீங்களா..?" என கோபமாக கேட்டதால் 
பரபரப்பு ஏற்பட்டது.

தானிய சேமிப்பு குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் 
கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 
நடந்தது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கோவை, திருப்பூர் 
மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் 
கலந்து கொண்டனர். 

கூட்டத்தின் முடிவில் விவசாயிகள் அனைவருக்கும் இலவசமாக 
மருந்து தெளிப்பான் வழங்கப்பட்டது.
-
தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்ட அந்த மருந்து 
தெளிப்பான்களில், பெரிய அளவிலான முதல்வர் படம் ஒட்டப்
பட்டிருந்தது. அதிகாரிகள் அதை விவசாயிகளுக்கு தர 
முற்பட்டபோது ஜெயலலிதா படம் ஒட்டியிருந்ததை கண்ட
விவசாயிகள், "இதில் எதற்கு இவ்வளவு பெரிய ஜெயலலிதா பட
ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறீர்கள்?" என அதிகாரிகளிடம் 
சண்டையிட்டனர். 

மேலும், ஆவேசமடைந்த சில விவசாயிகள், முதல்வர் ஜெயலலிதா 
பட ஸ்டிக்கரை கிழித்தெறிந்தனர். மேலும் செய்தியாளர்களிடமும் 
தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.

"விவசாயிகளுக்கு வழங்கும் மருந்து தெளிப்பானில் அம்மா ஸ்டிக்கர் 
ஒட்டி கொடுப்பது எங்களுக்கு கேவலமாக இருக்கிறது. இதை எப்படி 
நாங்கள் எடுத்துச் செல்ல முடியும்? அரசு வழங்கும் ஒரு பொருளில் 
ஜெயலலிதா படம் இடம்பெறுவது நாங்கள் ஏதோ கட்சிக்காரர்கள் 
போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

முதல்வர் படமாக இருந்தாலும் அதை இவ்வளவு விளம்பரப்படுத்த 
வேண்டிய அவசியமில்லை. அரசாங்க முத்திரையை போட்டு 
கொடுக்கலாம். அதற்காக இப்படியா?" என கொந்தளித்தனர் 
விவசாயிகள்.

ஒருவழியாக அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி 
வைத்தனர்.

- ச.ஜெ.ரவி
விகடன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum