சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Today at 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Today at 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Yesterday at 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

காதலும் கடந்து போகும்…!!

View previous topic View next topic Go down

Sticky காதலும் கடந்து போகும்…!!

Post by rammalar on Wed 7 Sep 2016 - 14:07

“”நான் சொல்றபடி நடந்தா ஐ.ஏ.எஸ். பாஸ் பண்
ஆண்:
என்னை காதலிப்பதாகச் சொன்னாய்…
இப்போ அவனைக் காதலிக்கிறாயே…

காதலும் கடந்து போகும்.
எஸ்.மோகன்,

——————————-

எங்க வீட்டுல திடீர்னு காஸ் ஆயிடுத்து.
எங்க வீட்டுல ஃபுல் சிலிண்டர் இல்லையே…
பரவாயில்லை இன்னிக்கு எங்க வீட்டுல எல்லாரும்
உங்க வீட்டுக்கு சாப்பிட வந்துடறோம்.

வி.சாரதி டேச்சு,

———————————–

• (திண்டுக்கல் – பழனி சாலையில் உள்ள ஒரு
கடையில் கடைக்காரரும் – வாடிக்கையாளரும்…!)

“யோவ்… இங்க வா… ஏன் சைக்கிளை இங்க படுக்க
வச்சிட்டுப் போற…?”

“சார் இங்க சைக்கிளை நிறுத்தக் கூடாதுன்னு போர்டு
வச்சிருக்கீங்களே… அதான் படுக்க வச்சிட்டுப் போறேன்…!”

…! …! …!”

எஸ்.வேல் அரவிந்த்,

————————————-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காதலும் கடந்து போகும்…!!

Post by rammalar on Wed 7 Sep 2016 - 14:08

“டேய் மாப்பிளே எங்க தாத்தாவுக்கு பிறந்த நாள் வருது
என்ன பரிசு தரலாம்…!”
-
“மச்சான் இந்த வயசுல அவருக்கு எதுக்கு பிறந்த நாள்
கொண்டாட்டம்…. சரி சரி… நீ ஆசைப்பட்டுட்டே…
பல்செட் இல்லைன்னா “பொக்கே’ வாங்கித்தா…!”
-
எஸ்.கார்த்திக் ஆனந்த்,

———————————————


“நான் சொல்றபடி நடந்தா ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணிடலாம்…”

“எப்ப நடக்கணும்… காலையிலா.. ஈவினிங்லயா?”

பர்வீன் யூனுஸ்,

————————————-

“காயைப் பழமாக்குறது ரொம்பக் கஷ்டம்”

“அட… கல்லு வெச்சு பழுக்க வெச்சிடலாமே?”

“இந்தத் தேங்”காயை’ பழமாக்கித் தா பார்க்கலாம்!”

எம்.அசோக்ராஜா,

—————————————-
தினமணி கதிர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum