சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by *சம்ஸ் Yesterday at 13:13

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம்..!

View previous topic View next topic Go down

Sticky ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம்..!

Post by rammalar on Wed 14 Sep 2016 - 18:09

அழகான பெண் ஒருவள் துணிக்கடைக்கு வந்தாள்.
கடையின் உரிமையாளரிடம் ஒரு குறிப்பிட்ட துணியைக்
காட்டி ‘‘அது என்ன விலை?’’ என்று கேட்டாள்.

குறும்புக்கார உரிமையாளர், ‘‘ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம்’’
என்றார். அந்தப் பெண் கோபப்படாமல், ‘‘அப்படியா?
பத்து மீட்டர் துணி கொடுங்க’’ என்று வாங்கிக் கொண்டாள்.
கடைக்காரருக்கு செம குஷி. எதிர்பார்ப்போடு அந்தப்
பெண்ணை ஏறிட்டுப் பார்க்க… அந்தப் பெண் சொன்னாள்,
‘‘துணிக்கான விலையை இதோ என்னுடன் வந்திருக்கும்
என் தாத்தா தருவார்!’’

——————————————-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம்..!

Post by rammalar on Wed 14 Sep 2016 - 18:09

கொஞ்சம் மாத்தி யோசிங்க…
--
* பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப்
பிறக்கிற குழந்தை அம்மணமாதான் இருக்கும்.

* அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா
வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டா முட்டை
வாங்கித்தான் ஆகணும்.

* என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும்,
அதைத் தலையில் வச்சிக்க முடியாது.

* ஒரு பெண் எவ்வளவு சிவப்பா இருந்தாலும்,
அவங்க நிழல் கறுப்பாதான் இருக்கும்.

* நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் நான் உன் பின்னால்
இருப்பேன்… ஏன் தெரியுமா?
# அந்தக் கொடுமையை எவன் முன்னால நின்னு பாக்கிறது?
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம்..!

Post by rammalar on Wed 14 Sep 2016 - 18:11



டீச்சர்: உனக்கு பிடிச்ச விலங்கு எது?
மாணவன்: பூனை டீச்சர்
டீச்சர்: ஏன்?
மாணவன்: பூனை குறுக்க வந்தா, பாட்டி என்னை
ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க. அதான்!


——————————————–
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம்..!

Post by பானுஷபானா on Thu 15 Sep 2016 - 14:22

ஹா ஹா அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16623
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம்..!

Post by ராகவா 1 on Sat 24 Sep 2016 - 15:59

ஹா ஹா. ஹா ஹா. ஹா ஹா.

ராகவா 1
புதுமுகம்

பதிவுகள்:- : 19
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum