சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Today at 21:39

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Today at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Today at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Today at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Today at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Today at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

.

ஏ.டி.எம் மெஷின் என நினைத்து …!

View previous topic View next topic Go down

Sticky ஏ.டி.எம் மெஷின் என நினைத்து …!

Post by rammalar on Wed 14 Sep 2016 - 18:15


ஏ.டி.எம் மெஷின் என நினைத்து பாஸ்புக் என்ட்ரி
மெஷினை திருடினர் – செய்தி

-
# டிரெயினிங் குடுத்தவன் சரியில்ல, இந்த மாதிரி

இருந்தா இந்தியா எப்படிய்யா ஒலிம்பிக்குல தங்கம்
வாங்கும்?
– வேக வேல்

—————————————–

ஏ.டி.எம்.கிட்டே போகும்போதுதான் கேஷ்லோடு வேன்
வந்து நிக்கறதும்… டாஸ்மாக்கை நெருங்கும்போதுதான்
அன்லோடுக்காக சரக்கு லாரி வந்து நிக்கறதும்…


குஷி மூடோட மல்லிகைப் பூவும் அல்வாவும் வாங்கும்போது
‘‘என்னங்க, கேர்ஃபிரீ பாக்கெட் வாங்கிட்டு வாங்க’’ன்னு
வீட்லருந்து போன் வர்றதும்…


ஒரு மனுஷனுக்கு ஏழரை சனி பிடிப்பதற்கான ஆரம்ப கட்ட
அறிகுறிகள்!


– ஏழுமலை வெங்கடேசன்

———————————————–

கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளையின் அறை
அண்டர் கிரவுண்டில் இருப்பதும் ஒரு குறியீடுதான்

– நாஸீர் மொஹமத்

———————————————
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13201
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஏ.டி.எம் மெஷின் என நினைத்து …!

Post by rammalar on Wed 14 Sep 2016 - 18:16

பெட்ரோல் விலை மூணு ரூபாய் உயர்வு.
இதைத்தான் வள்ளுவர் அன்றே சொன்னார்…
‘எரிபொருள் குறையுமென யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் நள்ளிரவில் கூடுமென காண்பதறிவு.’

– அப்துல் வஹாப்

——————————————-
பேச்சை முடிக்குமுன் பலத்த கை தட்டல் ஓசை
அந்த பத்துப் பேரிடமிருந்தும்.
அடப்பாவிங்களா! உணர்ச்சிவசப்பட்டு உசுர
விட்டுட்டீங்களேடா…

– எடிட்டர் கௌதம்

—————————————–

யாரிடமும் கைகுலுக்க முடியாதெனில், இன்னும்
யாருக்காகக் காத்திருக்கிறது இந்த வாழ்க்கை?
– புஹாரி ராஜா

————————————-

வலைப்பேச்சு ரசித்தவை – குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13201
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஏ.டி.எம் மெஷின் என நினைத்து …!

Post by பானுஷபானா on Thu 15 Sep 2016 - 14:25

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16594
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: ஏ.டி.எம் மெஷின் என நினைத்து …!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum