சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:41

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Tue 19 Sep 2017 - 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:45

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:44

» முரண்கள்- கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:43

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:42

» மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
by rammalar Tue 19 Sep 2017 - 18:38

» ஜி.எஸ்.டி.,க்கு பின் மின்துறைக்கு ரூ.6,000 கோடி மிச்சம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:37

» இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பத்திரிக்கையார் முதலை கடித்து பலி...
by rammalar Tue 19 Sep 2017 - 18:36

» ரூ.100 கோடி சொத்து, குழந்தையை கைவிட்டு துறவறம் செல்லும் தம்பதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:34

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by rammalar Tue 19 Sep 2017 - 18:32

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by rammalar Tue 19 Sep 2017 - 18:28

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:27

» ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by rammalar Tue 19 Sep 2017 - 18:25

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:25

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:22

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by rammalar Tue 19 Sep 2017 - 18:22

» ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
by rammalar Tue 19 Sep 2017 - 18:21

» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
by rammalar Tue 19 Sep 2017 - 18:20

» சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
by rammalar Tue 19 Sep 2017 - 18:19

» ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
by rammalar Tue 19 Sep 2017 - 18:18

» தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
by rammalar Tue 19 Sep 2017 - 18:17

» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
by rammalar Tue 19 Sep 2017 - 18:16

» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
by rammalar Tue 19 Sep 2017 - 18:15

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar Tue 19 Sep 2017 - 18:14

.

சின்ன (S) மன (M) சிதறல் (S)

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

Sticky சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sat 1 Oct 2016 - 11:18

இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!!!

^^^^^

நான் 
விடுவது கண்ணீர் ....
என்று நினைக்கத்தே ....
நீ தந்த நினைவுகள் ....!!!

^^^^^

காதலில் கண்ணீர் ...
வரவில்லையென்றால் .....
இன்பமில்லை .....!!!


&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sat 1 Oct 2016 - 11:24

சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
------------------------------------

காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
ஆனாலும் அழகு ...!!!

^^^^^

கண்ணுக்குள்.... 
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!

^^^^^

என் காதல் நினைவு 
உன் காதல் நினைவு 
எப்படி தாங்கும் என் 
இதயம் ....!!!

^^^^^^
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sat 1 Oct 2016 - 17:49

சமுதாய முன்னேற்றம் 
ஒரு சாண் ஏறினால்
சமூக சீரழிவு முழம் கணக்கில் 
ஏறுதடா .......!!!

^^^^^

எவனொருவன் வாழும் 
காலத்தில் அநீதிக்கு 
துணை போகிறானோ ...
இவர்கள் தான் இறக்கும் 
முன்னே தமக்கு தாமே 
புதைகுழி 
தோண்டுபவர்கள் ....!!!

^^^^^

காதலுக்கு .......................இளமை 
அனுபவத்துக்கு ........... முதுமை 
பண்பாட்டுக்கு............... பழமை 
நட்புக்கு............................தோழமை 
வாழ்க்கை துன்பம்........ வழமை 
முன்னேற்றதுக்கு.......... திறமை 
அளவான இன்பம்.......... இனிமை 
மீறிய இன்பம்..................சிறுமை

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sun 2 Oct 2016 - 18:31

உன் 
முடிவு சிரிப்பா...?
அழுகையா ...?
காத்திருப்பது .....
சுகம் - காதலிப்பாய் 
என்றால் ...???

$$$

உன்னிடம் என் 
காதல் அடகு 
வைத்தத்தால் 
மீட்க வழியின்றி 
தவிக்கிறேன் ....!!!

$$$

காதல் சிலருக்கு 
சூரிய உதயம் 
சிலருக்கு 
அஸ்தமனம் 

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sun 2 Oct 2016 - 18:55

சிலநேரம் .....
கனவு கன்னியாய் ....
வருகிறாய்.... 
சில நேரம் ....
கணத்த கண்ணீயாய் 
வருகிறாய் ....!!!

@@@

நீ 
என்னை பிரிந்து 
சென்றபின் -ஏன்
திருமணத்தை 
மறுக்கிறாய் ....!!!

@@@

நீ 
வார்த்தையால் ....
காதல் செய்ததை ....
நான் இதயக்காதல் ....
என்று நம்பி விட்டேன் ....!!!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed 12 Oct 2016 - 17:09

நெருப்பில் கருகியிருக்கலாம் 
உன் சிரிப்பில் கருகி தவிக்கிறேன் 

&
இரு வரியில் கவிதை 
கவிப்புயல் இனியவன்
சின்ன (S) மன (M) சிதறல் (S)
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed 12 Oct 2016 - 17:23

அவளுக்கு இதயம்....
இருக்கும் இடத்தில்.....
முள் கம்பிகள் ....
இருக்கிறதுபோல் ........
இப்படி வலி தருகிறாள் ..?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed 12 Oct 2016 - 17:26

நான் எழுதுவது உனக்கு
ஒருவரி கவிதை - அது
என் இதய வலி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 17 Oct 2016 - 18:56

நான் 
இறக்கின்ற நாள் ...
எது தெரியுமா ...?
உன்னை 
மறக்கின்ற நாள் 
என் மரண நாள்....!!!

&
கவிப்புயல் இனியவன் 
அணு கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Tue 25 Oct 2016 - 17:22

ஒருமுறை 
என்னை காதலித்து பார் ...
காதலில் நீ காணாத ....
மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்

@@@

காதல் 
வதையாகவும் 
வாகையாகவும் ....
இருக்கும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

@@@

காதல் 
மட்டும்தான் ...
கண்ணீரில் ...
பூக்கும் பூ ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Tue 25 Oct 2016 - 18:42

நீ வல்லினமான 
சொல்......!!!
 
மெல்லினமான 
செயல் ......!!!

இடையினமான 
வலி ...........!!!

@@@
கவிப்புயல் இனியவன்

உலக அதிசயம் கேள்
என் கண்ணுக்குள் -நீ 
வானவிலாய் இருக்கிறாய் ....!!!

@@@
கவிப்புயல் இனியவன்

இனியது இனியது 
தனிமை இனியது 
அதனிலும் இனியது 
உன்னால் நான் 
தனிமையானது 

@@@
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed 2 Nov 2016 - 17:49

உணர முன் காதல் ....
புரியாத புதிர் .......
உணர்ந்த பின் காதல் ....
அழகிய கதிர் ......!!!

காதலுக்கு வலியும்....
ஒரு வேலிதான்.....
தாங்க முடித்தவர்கள் ....
தாண்ட மாட்டார்கள் .....!!!

&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed 2 Nov 2016 - 18:32

செயற்கை சுவாசம் ....
கொடுத்து உயிரை ....
காப்பாற்றுவதுபோல் ....
உன் மூச்சு காற்று பட்டு .....
நான் வாழ்கிறேன் ....!!!

துடித்து கொண்டிருந்த .....
என் இதயத்தில் என்ன ....
மாயம் செய்தாய் .....?
இப்போ தவித்துக்கொண்டு ....
இருக்குதே ......!!!

&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed 2 Nov 2016 - 19:02

நீ 
பேசாமல் இருக்கும் ....
நாட்களை விட .....
பேசிய நாட்கள் ......
வலி அதிகம் .........!!!

உன்னை 
பற்றி ஒன்றுமே பேசாமல் ....
என்னைப்பற்றியே பேசி .....
வலியை தருகிறாய் .....
நீ என்னை இதயத்தில் .....
சுமக்கும் தாய் ......!!!

&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed 2 Nov 2016 - 19:14

என்னை கவிதையால் ....
கொல்லாதே என்று ....
அடிக்கடி கூறுகிறாய் .....
நீ என்னை நினைவாலும் ....
கனவிலும் கொல்லுகிறாய்.....
அதனால் நான் கவிதையால் ...
கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!!

&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sat 19 Nov 2016 - 5:43

நீ ...
என் இதயம் ...
உன்னை விட்டு ...
எப்படி பிரிவேன்
இறப்புக்கு முன் ....?

காலை வணக்கம் ...
என் உயிரே .....
சூரியன் போல் ....
பிரகாசமாய் இரு ....
உன்னில் ஒளி ....
பெரும் சந்திரன் நான் .....!!!
&
........காலை வணக்கம்.........
கவிப்புயல் இனியவன் 
கவி நாட்டியரசர் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sat 19 Nov 2016 - 17:00

நான் .....
இதயத்தோடு இருப்பதாக...
எல்லோருக்கும் ....
நினைக்கிறார்கள்.....!!!

ஆனால்....
என் இதயம் உன்னிடம் ...
இருப்பது.....
யாருக்கு தெரியும்....?

&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sat 19 Nov 2016 - 17:11

தேடிக்கொண்டு இருக்கிறேன் ..
என் இதயத்தை திருடியவளை ...
கையில் கிடைத்தால்  ....
கலியாணம் தான் ...!

&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sat 19 Nov 2016 - 18:39

[ltr]உன்னை மறக்காமல்.. [/ltr]
[ltr]இருப்பதற்காகத்தான்.. [/ltr]
[ltr]நீ என்னை மறந்தாயா ...? [/ltr]


[ltr]********************************** [/ltr]
[ltr]காதல் இன்பமானது .. [/ltr]
[ltr]காதலை சொன்னதிலிருந்து .. [/ltr]
[ltr]துன்பம் ஆரம்பமாகிறது ..! [/ltr]


[ltr]******************************** [/ltr]
[ltr]காதலுக்கு ரோஜாவை .. [/ltr]
[ltr]தெரிவு செய்ததது சரிதான் ... [/ltr]
[ltr]வாடி விழுந்தாலும் .. [/ltr]
[ltr]முள் குத்துகிறது ...![/ltr]


[ltr]&[/ltr]
[ltr]KAVIPUYAL INIYAVAN[/ltr]
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Nov 2016 - 18:18

இறந்து விடு என்று சொல்...!!
மறுபடியும் பிறந்து வருவேன்..
மறந்து விடு என்று...!!!
சொல்லாதே ஒரு நொடி கூட 
இருந்துவிடமாட்டேன் ...!!!

&
கவிப்புயல் இனியவன் 
சின்ன சின்ன கிறுக்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Nov 2016 - 18:40

உன்னை காதலிக்கும் .....
பாக்கியத்தை நான் இந்த ....
ஜென்மத்தில் பெறவில்லையடா ....
எனக்காக அடுத்த ஜென்மம் ....
பிறந்துவிடு உன்னை ....
காதல் செய்தே ஆகவேண்டும் .....!!!
உன் கவிதைக்காக ....
எத்தனை ஜென்மாவும் 
பிறப்பெடுப்பேன் ..........!!!

&
கவிப்புயல் இனியவன் 
சின்ன சின்ன கிறுக்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Nov 2016 - 18:54

நானோ .....
பூவின் மென்மையில் ..
இருக்கிறேன் ....! 
நீயோ ......
வண்டின் குணத்தில் .......
இருக்கிறாய் ...!
காதல் என்றால் ......
ஒன்று பட்டு வாழவேண்டும் ..!
இல்லையேல் ....?
நல்ல காதலுக்கு அழகு ...!
பிணக்கு இல்லாமல் பிரிவதே ...!

&
கவிப்புயல் இனியவன் 
சின்ன சின்ன கிறுக்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Nov 2016 - 19:20

தனிமை...
அது ஒரு பெரும் வலி...!
ஒரு கிடைக்கக்கூடாத சாபம்..!
தவறுகளின் பிறப்பிடம்...!
தண்டனையின் உறைவிடம்..!
பிரிவுத்துயர் சொல்லித்தரும்
கலாசாலை..!

கவலைகளுக்கு தூபமிடும் பலிபீடம்..!
வெறுமையின் வாசிகசாலை..!
பசிப்பவனின் வெற்றுக்கோப்பை..!
வாய் இருந்தும் நாவறுந்ததாய்..
கேள்செவியிருந்தும் செவிடானதாய்...
எண்ணத்தோன்றும்  கொடிய நிலை ....!!!

உறவுகள் பிரிந்து....
தனிமையின் பிடியில்.......
கோரமாய் சிக்கிக்கொண்டவன் ......
மனநிலை…!!
தனிமை கொடுமையிலும் கொடுமை ...

&
கவிப்புயல் இனியவன் 
சமுதாய கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Nov 2016 - 19:47

கடலில் சுதந்திரமாக ..
தூண்டிலிலும் வலையிலும் ...
சிக்காத கடல் மீனுக்கு -வீட்டில்
உள்ள கண்ணாடி பளிங்கு தொட்டிக்குள்
குமிழியுடன் வரும் கற்றை 
சுவாசிக்க ஆசை ........!!!

கண்ணாடி 
தொட்டிக்குள் இருக்கும் மீனுக்கோ
சொகுசு சிறையில் இருந்து வெளியேறி
சுதந்திரமாக திரியும் 
கடலுக்குள் செல்ல ஆசை.....!!!

&
முரண் பட்ட ஆசைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Nov 2016 - 12:51

வானத்தில்..... 
அமாவாசையன்று ..
நட்சத்திரங்கள் அகதிகள்

வனத்தில் .....
காடுகள் அழிந்தால்
மிருகங்கள் அகதிகள்

பூக்கள் ......
வாடி விட்டால்...
தேனிக்கள் அகதிகள்

என் .....
காதல் தேசத்தில்....
என்னை நீ பிரிந்ததால்...
நானும் ஓர் அகதி தான்...!!!

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum