சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 16:41

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Yesterday at 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Yesterday at 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Tue 19 Sep 2017 - 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:45

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:44

» முரண்கள்- கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:43

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:42

» மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
by rammalar Tue 19 Sep 2017 - 18:38

» ஜி.எஸ்.டி.,க்கு பின் மின்துறைக்கு ரூ.6,000 கோடி மிச்சம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:37

» இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பத்திரிக்கையார் முதலை கடித்து பலி...
by rammalar Tue 19 Sep 2017 - 18:36

» ரூ.100 கோடி சொத்து, குழந்தையை கைவிட்டு துறவறம் செல்லும் தம்பதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:34

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by rammalar Tue 19 Sep 2017 - 18:32

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by rammalar Tue 19 Sep 2017 - 18:28

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:27

» ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by rammalar Tue 19 Sep 2017 - 18:25

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:25

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:22

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by rammalar Tue 19 Sep 2017 - 18:22

» ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
by rammalar Tue 19 Sep 2017 - 18:21

» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
by rammalar Tue 19 Sep 2017 - 18:20

» சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
by rammalar Tue 19 Sep 2017 - 18:19

» ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
by rammalar Tue 19 Sep 2017 - 18:18

» தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
by rammalar Tue 19 Sep 2017 - 18:17

» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
by rammalar Tue 19 Sep 2017 - 18:16

» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
by rammalar Tue 19 Sep 2017 - 18:15

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar Tue 19 Sep 2017 - 18:14

.

சின்ன (S) மன (M) சிதறல் (S)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

Sticky சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sat 1 Oct 2016 - 11:18

First topic message reminder :

இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!!!

^^^^^

நான் 
விடுவது கண்ணீர் ....
என்று நினைக்கத்தே ....
நீ தந்த நினைவுகள் ....!!!

^^^^^

காதலில் கண்ணீர் ...
வரவில்லையென்றால் .....
இன்பமில்லை .....!!!


&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Fri 2 Dec 2016 - 11:08

நீ கிடைக்க ....
மாட்டாய்நன்றாகத்தெரியும் ....
என்றாலும் .........
உன் துன்பநினைவுகளும் .....
எனக்கு சுகம்தான் .....
எப்போதும் உன்னை ....
நினைத்துக்கொண்டே.... 
இருப்பதற்கு..............!!!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Fri 2 Dec 2016 - 11:25

நீ எப்போதும் .............
பத்திரமாக என்னோடு ...........
இருக்கத்தான் .. ............
இறைவன் இதயத்தை .............
உள்ளே படைத்திருக்கிறான்...........
அதனால்தான் இதயம் ....
நிற்கும் வரை ....
உன் நினைவுகளும் .......
தொடர்கின்றன ...........!!!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Fri 2 Dec 2016 - 11:36

காதலில் .....
தோல்வி கண்ட 
ஒவ்வொரு இதயமும் .....
சுடுகாட்டின் சாம்பலாக ....
இருக்கும் ....!!!

சோகம் மட்டுமே .....
சொத்துக்களாக இருக்கும் ....
இறந்தவர்கள் .....
திரும்பி வருவதில்லை......
இறந்த காதலும் திரும்ப ......
வருவதில்லை .....!!!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sun 4 Dec 2016 - 11:07

அதிகமாக காதல் வைத்தேன் ......
காதல் பைத்தியம் என்றார்கள்
அவளும் ஏற்று கொண்டாள்.....!!!

&
மூன்று வரி கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sun 4 Dec 2016 - 17:22

பிடித்து தான் நட்பானோம் ....
பிடிக்காமல் போன காரணம் சொல் 
மடிந்து போகும்வரை மறக்க மாட்டேன் .....!!!

&
மூன்று வரி கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sun 4 Dec 2016 - 17:46

உன் எண்ணம் இருக்கும் வரை .....
இம் மண்ணில் உயிர் வாழ்வேன் ....
என் இறப்பு நாள் எனக்கு தெரியும் ...
அது உன்னை மறக்கும் நாள் .....!!!

&
நான்கு வரி கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sun 4 Dec 2016 - 18:01

நீ பேசமாட்டேன் .....
என்று சொன்னபோதே ...
உன்னில் இருந்த கோபம் ...
தணிந்தது  -வலிகள் ....
பிறந்தது காதலுக்கு ....
அது தானே பரிசு .......!!!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 5 Dec 2016 - 9:28

[ltr]உன்னோடு காதலில்.... [/ltr]
[ltr]விழுந்த என் இதயத்துக்கு ...[/ltr]
[ltr]கவிதை எழுத கற்று தந்தது ....[/ltr]
[ltr]உன் வாள் வீசும் விழி .....[/ltr]
[ltr]அதுதான் என் காதலுக்கு ....[/ltr]
[ltr]மொழி ..........!!![/ltr]


[ltr]@[/ltr]
[ltr]Kavipuyal Iniyavan [/ltr]
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 5 Dec 2016 - 9:45

அடி பெண்ணே!
என் உணர்வினில் கலந்த ....
உன் நினைவுகளை .....
கவிதையாக பேசுகிறேன்...!!!

என் உடலில் கலந்த ......
உன் மூச்சையே......
நான் சுவாசிப்பதால் .....
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.....!!!

&
கவிப்புயல் இனியவன் 
காதலே சுவாசம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Fri 9 Dec 2016 - 18:07

[ltr]இரவுகள் ..[/ltr]

விடியாமல் .....
இருக்க வேண்டும் ..
நீ தொடர்ந்து .......
என்னோடு இருப்பாய் ...!!!

காதல் தீப்பெட்டி -நீ
உரசும் தீக்குச்சி நான் ...!!!
&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்


Last edited by கவிப்புயல் இனியவன் on Fri 9 Dec 2016 - 18:18; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Fri 9 Dec 2016 - 18:18

தூங்கிய பின்பும் ...
பார்க்கும் கண்கள் ...
காதலளர்  கண்கள் ....!!!

உனக்காக நான் .....
பகலில் காத்திருந்தும் ...
பலன் கிடைக்கவில்லை ...
இரவில் காத்திருக்கிறேன் ....!!!

&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Fri 9 Dec 2016 - 18:41

காற்றைபோல் நீ ....
எங்கே இருக்கிறாய் ..?
எங்கே தொடங்குகிறாய் ..?
எங்கே முடிகிறாய் ..?
தெரிவதில்லை .....
ஆனால் இருக்கிறாய் ....!!!

எதை கண்ணீரால் ...
எழுதக்கூடாதோ...
அதை கண்ணீரால் ...
எழுத வைக்கிறாய் ....!!!

&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Fri 9 Dec 2016 - 18:54

அவளைக் கவரவே .....
கவிதை  எழுதினேன் ....
அவள் அருகில் இல்லாத 
போது வராத கவிதைகள்,.......
என்னை விலகிசென்று ...
இருக்கின்றபோது .....
அருவியாய் வருகிறது ....!!!

&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Dec 2016 - 6:30

அடுத்த  நொடி 
துணிச்சல் இருந்தால் 
வென்று விடலாம் ....!!!

எடுத்த ...........
ஒவ்வொரு நொடியும் 
துணிச்சல் இருந்தால் 
சாதித்து விடலாம் ....!!!

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Dec 2016 - 6:53

அனைவரையும் விரும்பு... 
சிலரை நம்பு ... 
ஒருவரை பின்பற்று... 
பலரிடம் கருத்துக்கேள்.. 
ஆனால்... 
முடிவை நீதான் எடு ...!!!

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Dec 2016 - 7:07

கலைந்தே போனாலும்
மறப்பதில்லை
கனவுகள். . !

நீ 
பிரிந்தே போனாலும்.....
விழியோரம் வடியும் ....
கண்ணீர் துளிகளாய் .....
உன் நினைவுகள்.....!!!

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Dec 2016 - 7:17

என்னை.... 
மறந்து விடு என்கிறாய் ....
என்னை...... 
மன்னித்துடு என்கிறாய் ......
நிச்சயம் செய்கிறேன் .....!!!

உன் .......
நினைவு இல்லாத தேசம் ....
எது என்றுச்சொல்....
அங்கே சென்று விடுகிறேன்.....!!!

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Dec 2016 - 18:25

'நான்" .....
என்று யாரும் இல்லை ....
எனக்குள்.....
நீதான் ....
நானாகவும் இருக்கிறாய்....!!!

&
கவிப்புயல் இனியவன் .
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Tue 3 Jan 2017 - 18:25

கோபமான
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது

உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Tue 3 Jan 2017 - 18:34

[ltr]நீ .................[/ltr]
[ltr]சிப்பிக்குள் இருக்கும் ...[/ltr]
[ltr]முத்தைப்போல் என்[/ltr]
[ltr]இதய அறைக்குள் ..[/ltr]
[ltr]முத்தாய் இருக்கிறாய் ....![/ltr]


[ltr]சிறு மழைதுளிதான்[/ltr]
[ltr]முத்தாக மாறுவது போல் ...[/ltr]
[ltr]உன் ஓரக்கண் பார்வையால்[/ltr]
[ltr]இதயத்துக்குள்[/ltr]
[ltr]முத்தானாய் ..........![/ltr]


[ltr]முத்துக்குழிப்பது[/ltr]
[ltr]எவ்வளவு கடினமோ ...[/ltr]
[ltr]அதைவிட கடினம்[/ltr]
[ltr]உன்னை அறிந்து கொள்வது ..?[/ltr]


[ltr]&[/ltr]
[ltr]கவிப்புயல் இனியவன்[/ltr]
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sun 15 Jan 2017 - 17:38

ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!

நீ 
வரும் பாதையை....
ஒழுங்கை ஒன்றில்...
ஒட்டி நின்று...
ஓரக்கண்ணால்...
பார்க்கிறேன் ....!!!

சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sun 15 Jan 2017 - 17:55

இதயத்தில் இருந்த - நீ
இடம் மாறி விட்டாய்.....
இதயம் வலிக்கிறது ....!!!

கண்ணில் இருந்து......
இடம் மாறி விட்டாய்.....
கண்ணீராய் வடிகிறாய் ...!!!

ஊன் இன்றி இருந்தாலும்
உன் நினைவு இன்றி
இருக்க மாட்டேன்......!!!

&

சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Sun 15 Jan 2017 - 18:30

நீ என் ...... 
நேரே வரும் நேரமே...... 
எனக்கு சூரிய உதயம்....!!! 

நீ என்னை விட்டு 
மறையும் தூரம் 
தான் 
சூரிய அஸ்தமனம் ....!!! 

அன்பே........... 
உன்னை சக்தியாக............ 
பார்ப்பதால் தான்............ 
தினமும்.......... 
உன்னை கண்டவுடன்......... 
சக்தியோடு........... 
இருக்கிறேன் ....!!! 


சின்ன (S) மன (M) சிதறல் (S) 
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed 25 Jan 2017 - 17:16

சிறகு இல்லாமல் பறக்க முடியும் காதல் செய் 
********
தனிமையிலும் இனிப்பது காதல்
*********
நினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது காதல் 
********
கண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்காதல் 
********
தொட்டது நீ மனத்தால்  கெட்டது நான் ...!!!
*******
&
ஒரு வரியில் கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by கவிப்புயல் இனியவன் on Wed 25 Jan 2017 - 17:36

யாருக்கு யார்....
என்பதை இறைவன்....
சொல்லியிருந்தால்...
உன்னை நான்.....
விலக்கிஇருப்பேன் ....!!!

*****
அழகை.... 
நேசித்தவன் அறிவை... 
இழக்கிறான்......
பணத்தை .....
நேசித்தவன் பாசத்தை ....
இழக்கிறான்.....
குணத்தை 
நேசித்தவன் கோபுரமாகிறான்.....!!!

******

சின்ன சின்ன கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10441
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன (S) மன (M) சிதறல் (S)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum