சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Today at 9:44

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by சே.குமார் Today at 9:41

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Today at 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Yesterday at 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:40

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:20

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:59

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:57

» இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…
by rammalar Tue 15 Aug 2017 - 15:55

» மனம், பாசம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:52

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:51

» பாப்பி – நகைச்சுவை
by rammalar Tue 15 Aug 2017 - 15:50

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by rammalar Tue 15 Aug 2017 - 15:49

» முல்லா கதை.
by ந.க.துறைவன் Tue 15 Aug 2017 - 8:06

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 15:14

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon 14 Aug 2017 - 11:12

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar Sat 12 Aug 2017 - 15:00

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:56

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar Sat 12 Aug 2017 - 14:54

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar Sat 12 Aug 2017 - 14:53

.

அழாகான ஜோடியாக இருக்கீங்க…!

View previous topic View next topic Go down

Sticky அழாகான ஜோடியாக இருக்கீங்க…!

Post by rammalar on Sun 2 Oct 2016 - 13:58

ஆபரேஷன் ஆரம்பிக்கப் போறேன், நீங்க ஒரு
உறுதிமொழி கொடுக்கணும்…1

சொல்லுங்க டாக்டர்..

நீங்க இந்த ஆபரேஷன்ல பிழைக்கலேன்னா பேயா
மாறி எனக்கு தொல்லை கொடுக்கக்கூடாது…!

————————————-

உங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப ஓய்வு தேவை
சும்மா பேசிக்கிட்டே இருக்கக்கூடாது

அவரு எப்பவுமே பேச மாட்டாரு.
ரொம்ப அமைதியாத்தான் இருப்பாரு!

நான் அவரைச் சொல்லலை, உங்களைத்தான்
சொல்கிறேன்!


————————————–

நர்ஸ், அந்த 37 ம் நம்பர் பேஷண்ட் எப்படி
இருக்கார்?

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க உட்கார்ந்திருக்கிறார்..!

ஏன் என்ன ஆச்சு?

என்னைப் பிடிக்க ரூம் முழுதும் சுற்றி ஓடியதால்
ஏற்பட்ட களைப்பு…!!

————————————-

வக்கீல்:
நீங்கள் மிகவும் அழாகான ஜோடியாக இருக்கீங்க
உங்களுக்கு எதற்கு விவாகரத்து…?

கணவன்:
எங்களிடம் கருத்து ஒற்றுமையே கிடையாது!
உதாரணத்திற்கு எனக்கு பெண்களைக் கண்டால்
பிடிக்கும், அவளுக்கு பெண்களைக் கண்டால்
பிடிக்காது, என்ன செய்ய…?

————————————

என்னுடைய மனைவிக்கு அந்த வியாதியை
எப்படி டாக்டர் குணப்படுத்தினீர்கள்?

ஒன்றும் பிரமாதமாகச் செய்யவில்லை….
அந்த நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வருவது
என்று சொன்னேன், அவ்வளவுதான்…!

——————————————-
படித்ததில் பிடித்தது
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12729
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum