சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Yesterday at 6:16

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 16 Sep 2017 - 17:11

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன் Sat 16 Sep 2017 - 10:04

» ஸ்டேட்டஸ் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 15 Sep 2017 - 11:37

» இல்லறம் – ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:20

» வாழ்க்கை – ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:20

» சூப்பர் - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:17

» ஃப்லீங் - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:17

» எஸ்கேப் - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:16

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:15

» யவனிகா - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:14

» காலத்தில் – கவிதை
by rammalar Thu 14 Sep 2017 - 16:19

» தாமதம்
by rammalar Thu 14 Sep 2017 - 16:18

» மாறுகை – கவிதை
by rammalar Thu 14 Sep 2017 - 16:17

» மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
by கவிப்புயல் இனியவன் Thu 14 Sep 2017 - 13:58

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:37

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar Thu 14 Sep 2017 - 9:36

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar Thu 14 Sep 2017 - 9:33

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:32

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:31

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar Thu 14 Sep 2017 - 9:30

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar Thu 14 Sep 2017 - 9:29

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar Thu 14 Sep 2017 - 9:29

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar Thu 14 Sep 2017 - 9:28

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar Thu 14 Sep 2017 - 9:27

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar Thu 14 Sep 2017 - 9:06

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar Thu 14 Sep 2017 - 9:06

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar Thu 14 Sep 2017 - 9:04

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:03

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar Thu 14 Sep 2017 - 9:03

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar Thu 14 Sep 2017 - 9:02

» டெல்லியில் சரளமாக ஆங்கிலம் பேசிய இளைஞர் மீது கும்பல் தாக்குதல்
by rammalar Thu 14 Sep 2017 - 9:01

» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:00

» மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து : மாணவர்கள் உள்பட 25 பேர் பலி
by rammalar Thu 14 Sep 2017 - 8:59

» போட்டியாளர்கள் தகுதி நீக்கத்தால் அதிரடி சிங்கப்பூர் முதல் பெண் அதிபரானார் ஹலீமா
by rammalar Thu 14 Sep 2017 - 8:58

.

சாஸ்த்ராவின் ராமானுஜன் விருதுக்கு இருவர் தேர்வு

View previous topic View next topic Go down

Sticky சாஸ்த்ராவின் ராமானுஜன் விருதுக்கு இருவர் தேர்வு

Post by rammalar on Mon 17 Oct 2016 - 5:09


தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின்
2016-ஆம் ஆண்டுக்கான ராமானுஜன் விருதுக்கு பின்லாந்தைச்
சேர்ந்த கைசா மாடோமகி, கனடாவைச் சேர்ந்த மாக்சிம்ரட்சில்
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகம் புதன்கிழமை
வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 2016-ஆம் ஆண்டுக்குரிய
ராமானுஜன் விருது இருவருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
பின்லாந்தைச் சேர்ந்த துர்க்கு பல்கலைக்கழக முனைவர்
கைசா மாடோமகியும், கனடாவைச் சேர்ந்த முனைவர்
மாக்சிம்ரட்சிலும் பரிசுக்குரியவர்கள்.

மாக்சிம்ரட்சில் கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தையும்,
அமெரிக்காவில் உள்ள ரட்கர் பல்கலைக்கழகத்தையும் சேர்ந்தவர்.

அண்மைக்காலமாக இருவரும் இணைந்து ஆற்றிய பணி கணித
சமூகத்தையே பிரமிக்க வைக்கிறது. குறுகிய இடைவெளிகளில்
பன்முகச் செயல்பாடுகள் குறித்த அவர்களுடைய ஆய்வு
கணிதவியலாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. ரீமேன்
கருதுகோளை மனதில் கொண்டு நோக்கும்போது அதற்கும் அப்பால்
சென்று விளக்கத்தை எளிமைப்படுத்தினர்.

சிக்கலான கேள்விகளுக்கெல்லாம் தீர்வு சொல்லும் வகையில்
அவர்களுடைய ஆய்வு அமைகிறது. எர்டாஸ் வேறுபாடு, சவ்லாவின்
இணைப்பு போன்ற கடுமையான வினாக்களுக்கு விடைதேடும்
வகையில் இவர்களுடைய விளக்கம் அமைகிறது. இவற்றுக்கெல்லாம்
பதில் என்பது குதிரைக்கொம்பாக இருந்து வந்தது.

அதை மாற்றி, சிக்கல்களுக்குத் தெளிந்த நீரைப்போல் தீர்வு, மனம்
கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

சாஸ்த்ரா ராமானுஜன் விருது 2005-ஆம் ஆண்டு முதல்
கணிதமேதை ராமானுஜன் ஈடுபட்ட துறையில் ஆர்வம் காட்டும்
இளம் கணிதவியல் அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது. எண்ணியல்
கோட்பாடு பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கின்போதுதான் இந்தப்
பரிசு வழங்கப்படும்.

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இந்தக் கருத்தரங்கத்தை
கும்பகோணத்திலுள்ள சீனிவாச ராமானுஜன் மையத்தில்
டிசம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடத்துகிறது.

இவ்வூர் ராமானுஜத்தின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
முனைவர்கள் மாடோமகியும் ரட்ஸ்வில்லும் பத்தாயிரம் அமெரிக்க
டாலர் பரிசுத் தொகையைத் தங்களுக்குள் சமமாகப் பகிர்ந்து
கொள்வர்.

————————————–
தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12833
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum