சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

அறிவியல் ஆராய்ச்சி: இந்தியாவுக்கு 2-ஆவது இடம்

Go down

Sticky அறிவியல் ஆராய்ச்சி: இந்தியாவுக்கு 2-ஆவது இடம்

Post by rammalar on Mon 17 Oct 2016 - 5:19

உலக அளவிலான அறிவியல் ஆராய்ச்சிகளில் இந்தியா 
இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிய
வந்துள்ளது.

உலக நாடுகளில் நடைபெற்று வரும் அறிவியல் ஆராய்ச்சிகள் 
குறித்து "நேச்சர் இன்டெக்ஸ்' நிறுவனம் சார்பில் கடந்த 2015-ஆம் 
ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையை அந்நிறுவனம் தில்லியில் செவ்வாய்க்
கிழமை வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள

தாவது: உலகிலேயே உயர் தரமான ஆக்கப்பூர்வ அறிவியல் 
ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை 
வழங்குவதில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 
இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

உலக அளவில் சிறந்த அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு 
வரும் முதல் 100 நிறுவனங்களில், இந்தியாவைச் சேர்ந்த 5 கல்வி 
நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி (சிஎஸ்ஐஆர்), 
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐஎஸ்இஆர்), 
டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், இந்திய அறிவியல் நிறுவனம் 
(ஐஐஎஸ்), இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிலையம் (ஐஐடி) ஆகிய
ஆராய்ச்சி நிறுவனங்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதில், சீனாவின் 40 ஆராய்ச்சி நிலையங்களும், அமெரிக்காவின் 
11 ஆராய்ச்சி நிலையங்களும், பிரிட்டனின் 9 கல்வி நிலையங்களும், 
ஜெர்மனியின் 8 கல்வி நிலையங்களும் அடங்கும்.

இந்தியாவிலிருந்து குறைந்த அளவிலான கல்வி நிலையங்களே 
இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், அவற்றின் ஆக்கப்
பூர்வமான பங்களிப்புக்காகவே இந்தியாவுக்கு 2-ஆவது இடம் 
கிடைத்துள்ளது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------------
தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum