சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

விமான பயணத்தின் போது தன் இருக்கையை விட்டுக் கொடுத்த அமைச்சருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு

Go down

Sticky விமான பயணத்தின் போது தன் இருக்கையை விட்டுக் கொடுத்த அமைச்சருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு

Post by rammalar on Wed 9 Nov 2016 - 15:47



-
டெல்லி:

விமான பயணத்தின் போது தன் இருக்கையை விட்டுக்
கொடுத்த மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு
சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்துள்ளது.

சமீபத்தில் சின்ஹா தன் மனைவியுடன் பெங்களூரில்
இருந்து ராஞ்சிக்கு விமானத்தில் பயணம் செய்தார் .
அப்போது அதே விமானத்தில் இளம்பெண் ஸ்ரேயா
மற்றும் அவரது தாயாரும் பயணம் செய்துள்ளனர்.

அந்த பெண்ணின் தாயாருக்கு உடல் நிலை குன்றியிருந்த
காரணத்தால் தங்கள் இருக்கைக்கு பதிலாக முதல்
வகுப்பு சீட்டில் அமர்ந்திருந்தனர்.

ஆனால் அந்த இருக்கைகள் சின்ஹா மற்றும் அவரது
மனைவிக்காக முன்பதிவு செய்யப்பட்டவை.
விமானத்துக்குள் வந்த சின்ஹா அவர்கள் நிலையை
அறிந்து, அவர்களை எழுந்திருக்க வேண்டாம் எனக் கூறி,
சாதாரண வகுப்பில் சென்று அமர்ந்தார்.

மத்திய அமைச்சரின் இந்த பெருந்தன்மை அப்பெண்ணை
மெய் சிலிர்க்க வைத்தது. அந்த பெண் அவருடன், செல்ஃபி
எடுத்துக் கொண்டதுடன் உடனடியாக சமூக வலைத்
தளங்களில் பதிவிட்டார்.

மத்திய அமைச்சரின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து
வருகின்றன.
-
-------------------------------------
தினகரன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum