சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Thu 16 Nov 2017 - 16:45

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணித்த மோடி

View previous topic View next topic Go down

Sticky ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணித்த மோடி

Post by rammalar on Tue 15 Nov 2016 - 6:00


-டோக்கியோ :
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின்
பிரதமர் ஷின்ஸோ அபேவுடன் இன்று, மணிக்கு 
320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் 
பயணம் செய்தார்.
-
புல்லட் ரயில் பயணம்
-
மூன்றுநாள் அரசு முறை பயணமாக ஜப்பான் 
சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் 
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி 
ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஜப்பானும் கையெழுத்திட்டன. 
-
மேலும், மும்பை-அகமதாபாத் இடையே செல்லும் 
அதிவேக விரைவு ரயில் சேவைக்கான வழித்தடம் அமைக்கும் 
பணியை வரும் 2018-ம் ஆண்டில் தொடங்கி 2023-ம் ஆண்டில் 
ரயில்களை இயக்க ஜப்பான் அரசு முன்வந்துள்ளது.
-
இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவை 
அந்நாட்டின் ஒசாகா வளைகுடா பகுதியில் அமைந்துள்ள 
முக்கிய நகரமான கோபே-வுடன் இணைக்கும்
'ஷின்கான்சென்' புல்லட் ரயிலில், ஜப்பான் பிரதமர் 
ஷின்ஸோ அபே-வுடன் பிரதமர் மோடி பயணம் செய்தார். 
-
சில இடங்களுக்கேற்ப மணிக்கு 240 முதல் 320 கிலோமீட்டர் 
வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் ஜப்பான் பிரதமர் 
ஷின்ஸோ அபே-வுடன் பேசியபடி பயணிக்கும் புகைப்
படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி 
பதிவிட்டுள்ளார்.
-
---------------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum