சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Yesterday at 6:16

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 16 Sep 2017 - 17:11

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன் Sat 16 Sep 2017 - 10:04

» ஸ்டேட்டஸ் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 15 Sep 2017 - 11:37

» இல்லறம் – ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:20

» வாழ்க்கை – ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:20

» சூப்பர் - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:17

» ஃப்லீங் - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:17

» எஸ்கேப் - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:16

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:15

» யவனிகா - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:14

» காலத்தில் – கவிதை
by rammalar Thu 14 Sep 2017 - 16:19

» தாமதம்
by rammalar Thu 14 Sep 2017 - 16:18

» மாறுகை – கவிதை
by rammalar Thu 14 Sep 2017 - 16:17

» மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
by கவிப்புயல் இனியவன் Thu 14 Sep 2017 - 13:58

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:37

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar Thu 14 Sep 2017 - 9:36

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar Thu 14 Sep 2017 - 9:33

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:32

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:31

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar Thu 14 Sep 2017 - 9:30

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar Thu 14 Sep 2017 - 9:29

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar Thu 14 Sep 2017 - 9:29

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar Thu 14 Sep 2017 - 9:28

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar Thu 14 Sep 2017 - 9:27

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar Thu 14 Sep 2017 - 9:06

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar Thu 14 Sep 2017 - 9:06

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar Thu 14 Sep 2017 - 9:04

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:03

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar Thu 14 Sep 2017 - 9:03

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar Thu 14 Sep 2017 - 9:02

» டெல்லியில் சரளமாக ஆங்கிலம் பேசிய இளைஞர் மீது கும்பல் தாக்குதல்
by rammalar Thu 14 Sep 2017 - 9:01

» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:00

» மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து : மாணவர்கள் உள்பட 25 பேர் பலி
by rammalar Thu 14 Sep 2017 - 8:59

» போட்டியாளர்கள் தகுதி நீக்கத்தால் அதிரடி சிங்கப்பூர் முதல் பெண் அதிபரானார் ஹலீமா
by rammalar Thu 14 Sep 2017 - 8:58

.

தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு

View previous topic View next topic Go down

Sticky தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு

Post by rammalar on Mon 28 Nov 2016 - 17:48

புதுடில்லி,:
ரூ.50, ரூ.100 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் 
இருக்கும் எனவும், இது தொடர்பான வதந்திகளை 
யாரும் நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு
அறிவித்து உள்ளது.

ரூ.50, ரூ.100 நோட்டுகள்கறுப்பு பணத்தை ஒழிக்கும் 
நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என 
கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடிஅறிவித்தார். 

மேலும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள பல்வேறு 
வசதிகளையும் மத்திய அரசு அறிவித்தது

.இதன் தொடர்ச்சியாக ரூ.100 மற்றும் ரூ.50 நோட்டுகளும் 
ஒழிக்கப்பட போவதாகவும், இது தொடர்பாக பிரதமர் 
மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாகவும் 
பல்வேறு வதந்திகள் பரவியது.

வதந்தியை மறுக்கும் வகையில், 'நோட்டு வாபஸ் 
கட்டுக்கதை அழிப்பு' என்ற தலைப்பில் மத்திய அரசு 
அறிக்கை வெளியிட்டு உள்ளது.
-
'ரூ.50, ரூ.100 புழக்கத்தில் இருக்கும்
-
அதில், 'ரூ.50, ரூ.100 உள்பட எந்த நோட்டுகளையும் தடை 
செய்யும் திட்டம் எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ஆதாரமற்ற 
வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்த நோட்டுகள் 
அனைத்தும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்' என்று 
கூறப்பட்டு உள்ளது.

இதைப்போல புதிதாக வெளியிடப்பட்டு உள்ள ரூபாய் 
நோட்டுகளில் 'சிப்' பொருத்தப்பட்டு உள்ளது என்று 
வெளியான தகவல்களை மத்திய அரசு மறுத்து உள்ளது
-
---------------------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12833
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum