சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar Today at 18:13

» பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
by rammalar Today at 18:13

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by rammalar Today at 18:12

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் க
by rammalar Today at 18:11

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by rammalar Today at 18:10

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by rammalar Today at 18:09

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Yesterday at 6:16

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 16 Sep 2017 - 17:11

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன் Sat 16 Sep 2017 - 10:04

» ஸ்டேட்டஸ் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 15 Sep 2017 - 11:37

» இல்லறம் – ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:20

» வாழ்க்கை – ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:20

» சூப்பர் - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:17

» ஃப்லீங் - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:17

» எஸ்கேப் - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:16

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:15

» யவனிகா - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:14

» காலத்தில் – கவிதை
by rammalar Thu 14 Sep 2017 - 16:19

» தாமதம்
by rammalar Thu 14 Sep 2017 - 16:18

» மாறுகை – கவிதை
by rammalar Thu 14 Sep 2017 - 16:17

» மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
by கவிப்புயல் இனியவன் Thu 14 Sep 2017 - 13:58

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:37

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar Thu 14 Sep 2017 - 9:36

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar Thu 14 Sep 2017 - 9:33

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:32

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:31

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar Thu 14 Sep 2017 - 9:30

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar Thu 14 Sep 2017 - 9:29

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar Thu 14 Sep 2017 - 9:29

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar Thu 14 Sep 2017 - 9:28

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar Thu 14 Sep 2017 - 9:27

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar Thu 14 Sep 2017 - 9:06

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar Thu 14 Sep 2017 - 9:06

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar Thu 14 Sep 2017 - 9:04

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:03

.

செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!

View previous topic View next topic Go down

Sticky செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!

Post by rammalar on Mon 28 Nov 2016 - 17:50



-

கோவை :
கோவை விமான நிலையத்தில் தனது செருப்பு அறுந்ததால்,
ரோட்டோர செருப்பு தைக்கும் கடையில் செருப்பை தைத்துக்
கொண்டார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. 
-
தொழிலாளியிடம் 100 ரூபாயை நீட்டிய மத்திய அமைச்சர், 
90 ரூபாயை டிப்ஸாக கொடுத்தார்.
-
கோவையில் நடைபெறும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக 
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, 
இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தார். விமான
நிலையத்தில் வரும் போது இவரது செருப்பு திடீரென அறுந்தது. 
இதையடுத்து ஒற்றை செருப்புடன் விமான நிலையத்தில் இருந்து 
வெளியே வந்தார் ஸ்மிருதி இராணி.
-
வழக்கமான செய்தியாளர்களை சந்தித்து பேசும் ஸ்மிருதி இராணி, 
விமான நிலையத்தில் காத்திருந்த செய்தியாளர்களை சந்திப்பதை 
தவிர்த்து விட்டு காரில் ஏறி வெளியேறினார். ஸ்மிருதி இராணி 
ஒற்றை செருப்புடன் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியது 
பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து 
ஈஷா யோகா மையம் சென்ற ஸ்மிருதி இராணி, வழியில் செருப்பு 
தைக்கும் கடை ஒன்றில் நிறுத்தி செருப்பை தைத்துக்கொண்டார். 
செருப்பு தைக்க தொழிலாளி 10 ரூபாய் கேட்க, தன் உதவியாளரிடம் 
இருந்து 100 ரூபாயை வாங்கி கொடுத்தார். 

10 ரூபாய் போதும் என தொழிலாளி சொல்ல, 'கீப் த சேஞ்ச்' என 
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12839
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!

Post by rammalar on Mon 28 Nov 2016 - 17:51




-
இதற்கு 'வேலை செய்யாம காசை வாங்குனா பாவம் பிடிச்சுக்கும். 
வேணும்னா செருப்ப  முழுக்க திரும்பவும் தைச்சு கொடுக்கறேன். 
திரும்பவும் அறுந்தறாம இருக்கும்," எனச்சொல்லி, செருப்பு அறுந்த 
இடம் மட்டும் அல்லாது செருப்பு முழுக்க தைத்து கொடுத்தார்.  

இந்த நிகழ்வின் போது பி.ஜே.பி. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் 
உடனிருந்தனர்.

இந்த நிகழ்வை, வீடியோ, புகைப்படமாக பதிவு செய்து 
பி.ஜே.பி. நிர்வாகிகளே பரப்பி வருகிறார்கள். நல்ல கேளுங்க 
வீடியோவோட 27வது வினாடியில் 'செருப்பு தைக்கிறவங்களையும் 
சேர்த்து எடுங்க'னு ஒரு வாய்ஸ் வரும். அது வேற யாருடயதும் இல்லை. 
வானதி சீனிவாசன் குரல் தான்.
-
என்னமா ப்ளான் பண்றாங்க...
-
----------------------------------------------------
-விகடன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12839
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum