சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 14:21

» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

அவ்வளவு தான் ரூ.ஆயிரம் நோட்டு

View previous topic View next topic Go down

Sticky அவ்வளவு தான் ரூ.ஆயிரம் நோட்டு

Post by rammalar on Wed 7 Dec 2016 - 18:56

மும்பை: 
மும்பையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி 
துணை கவர்னர் ஆர் காந்தி கூறியதாவது: 

கடந்த இரண்டு வாரத்தில், ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள் 
அதிகளவில் அச்சடிக்கும் வகையில் அச்சகங்கள் மாற்றி
அமைக்கப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டு வாபஸ் முடிவை 
அவசரப்பட்டு எடுக்கவில்லை. 

போதுமான அளவு பணம் சப்ளை செய்யப்படுகிறது. 
புதிய ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் பதுக்கி வைக்க 
வேண்டாம். ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் 
சப்ளை செய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து புதிய ரூபாய் நோட்டுகள் தேவையான அளவு சப்ளை 
செய்யப்படும். இதுவரை பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.11.55 லட்சம் 
கோடி வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் வெளியிடுவது பற்றி முடிவு 
எடுக்கவில்லை. ரூபாய் நோட்டு வாபசால் ஏற்பட்டுள்ள நிலைமை 
சீரடைந்ததும், வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள 
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றார்
-
------------------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12923
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அவ்வளவு தான் ரூ.ஆயிரம் நோட்டு

Post by சே.குமார் on Fri 9 Dec 2016 - 17:42

ஆனாலும் இன்னும் சாமானியன் வரிசையில் நிற்கிறான்...
பணம் படைத்தவன் 2000த்தையும் பதுக்கிக் கொண்டுதான் இருக்கிறான்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1391
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum