சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar Today at 10:14 pm

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar Today at 10:13 pm

» பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
by rammalar Today at 10:13 pm

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by rammalar Today at 10:12 pm

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் க
by rammalar Today at 10:11 pm

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by rammalar Today at 10:10 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by rammalar Today at 10:09 pm

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Yesterday at 10:16 am

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Sep 16, 2017 9:11 pm

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன் Sat Sep 16, 2017 2:04 pm

» ஸ்டேட்டஸ் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri Sep 15, 2017 3:37 pm

» இல்லறம் – ஒரு பக்க கதை
by rammalar Thu Sep 14, 2017 9:20 pm

» வாழ்க்கை – ஒரு பக்க கதை
by rammalar Thu Sep 14, 2017 9:20 pm

» சூப்பர் - ஒரு பக்க கதை
by rammalar Thu Sep 14, 2017 9:17 pm

» ஃப்லீங் - ஒரு பக்க கதை
by rammalar Thu Sep 14, 2017 9:17 pm

» எஸ்கேப் - ஒரு பக்க கதை
by rammalar Thu Sep 14, 2017 9:16 pm

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Thu Sep 14, 2017 9:15 pm

» யவனிகா - ஒரு பக்க கதை
by rammalar Thu Sep 14, 2017 9:14 pm

» காலத்தில் – கவிதை
by rammalar Thu Sep 14, 2017 8:19 pm

» தாமதம்
by rammalar Thu Sep 14, 2017 8:18 pm

» மாறுகை – கவிதை
by rammalar Thu Sep 14, 2017 8:17 pm

» மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
by கவிப்புயல் இனியவன் Thu Sep 14, 2017 5:58 pm

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar Thu Sep 14, 2017 1:37 pm

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar Thu Sep 14, 2017 1:36 pm

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar Thu Sep 14, 2017 1:33 pm

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar Thu Sep 14, 2017 1:32 pm

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar Thu Sep 14, 2017 1:31 pm

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar Thu Sep 14, 2017 1:30 pm

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar Thu Sep 14, 2017 1:29 pm

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar Thu Sep 14, 2017 1:29 pm

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar Thu Sep 14, 2017 1:28 pm

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar Thu Sep 14, 2017 1:27 pm

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar Thu Sep 14, 2017 1:06 pm

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar Thu Sep 14, 2017 1:06 pm

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar Thu Sep 14, 2017 1:04 pm

.

மாவோயிஸ்ட்களின் ரூ.55 கோடி முடக்கம்

View previous topic View next topic Go down

Sticky மாவோயிஸ்ட்களின் ரூ.55 கோடி முடக்கம்

Post by rammalar on Wed Dec 21, 2016 9:49 am

ராஞ்சி: 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினரின் 
40 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 
இதில் சுமார் ரூ.55 கோடி பணம் வைக்கப்பட்டிருந்தது.

40 வங்கிக்கணக்கில், 15 வங்கிக்கணக்குகள் மாவோயிஸ்ட் 
அமைப்பினரின் முக்கிய தலைவர்களின் வங்கிக்கணக்குகள் 
என தெரியவந்துள்ளது. மாவோயிஸ்ட்கள் எவ்வாறு இந்த 
வங்கிக்கணக்குகளை துவங்கி, பணம் போட்டு எடுத்து 
வருகின்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு 
வருகிறது. 

ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், சாய்பாசா மாவட்டங்களில், 
மாவோயிஸ்ட்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 
மாவோயிஸ்ட்கள், தங்களது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவும், 
உறவினர்கள் மூலமாகவும் வங்கிக்கணக்குகள் மூலம் பணப்
பரிமாற்றம் செய்து வந்தனர். 

வங்கிக்கணக்கு முடக்கப்பட்ட மாவோயிஸ்ட்களின் மனைவிகள் 
ஜில்லா பரிஷத் அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளதால், 
அவர்களின் வங்கிக்கணக்குகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாக 
அதிகாரிகள் தெரிவித்தனர். 
-
---------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12840
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum