சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 14:21

» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்

View previous topic View next topic Go down

Sticky 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்

Post by rammalar on Wed 21 Dec 2016 - 5:59

11 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


கேரளாவைச் சேர்ந்த லோரன் ஜஸ்டின் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது மனைவி மேகா 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக தெரிவித்திருந்தார்

இதையடுத்து 2 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த போலீசார் நொய்டாவை சேர்ந்த மேகா பார்கவ் அவரது சகோதரர் தேவேந்திர ஷர்மா, மற்றும் அவரது சகோதரி பிராச்சி ஆகியோரை கைது செய்தனர். 


அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்கு ஆசைப்பட்டு மேகா இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேகா பார்கவ் இந்தூரைச் சேர்ந்தவர் ஆவர்.ஏற்கனவே திருமணம் ஆன இவர் கணவரை பிரிந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. 


கேரளாவில் புகார் அளித்த ஜஸ்டின், மேகாவின் 4வது கணவர் ஆவார். வசதியான பார்ப்பதற்கு சுமாராக உள்ள ஆண்களை தேர்வு செய்யும் மேகா அவர்களை திருமணம் செய்து இதுபோன்ற போன்ற ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளார். திருமணம் செய்து கொண்ட பிறகு நேரம் பார்த்து உணவு அல்லது பானங்களில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் செல்வதை இவர் வழக்கமாக கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 


தற்போது மேகா பார்கவ் கேரள காவல்துறையினரால் கொச்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி தட்ஸ்தமிழ் 
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12923
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum