சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Yesterday at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Yesterday at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Yesterday at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Yesterday at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Yesterday at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Yesterday at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Fri 22 Sep 2017 - 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Fri 22 Sep 2017 - 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Fri 22 Sep 2017 - 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Fri 22 Sep 2017 - 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Fri 22 Sep 2017 - 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Fri 22 Sep 2017 - 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Fri 22 Sep 2017 - 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Fri 22 Sep 2017 - 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Fri 22 Sep 2017 - 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Fri 22 Sep 2017 - 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Fri 22 Sep 2017 - 12:27

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

.

இந்த வார சினிமா செய்திகள்…

View previous topic View next topic Go down

Sticky இந்த வார சினிமா செய்திகள்…

Post by rammalar on Fri 30 Dec 2016 - 6:25





கன்னட ‘ராஜகுமாரா’ ஷூட்டிங்கை கோவாவில் முடித்துவிட்டு
மலையாள ஹாரரான ‘எஸ்ரா’ படப்பிடிப்புக்காக
திருவனந்தபுரம் திரும்பிவிட்டார் ப்ரியா ஆனந்த்.

——————————————————

* ‘ஷமிதாப்’ தோல்விக்குப் பின் பாலிவுட் பக்கம் போகாமல்
இருந்தார் தனுஷ். இப்போது பிஜாய் நம்பியாரின் இயக்கத்தில்
கமிட் ஆகியிருக்கிறார்.

ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
இது ‘அக்னி நட்சத்திரம்’ ரீமேக் என்கிறார்கள்.

—————————————————-

-
* இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடித்து ஜனவரி 25ல் ரிலீஸாக
இருக்கும் ‘ரயீஸ்’ பட டிரெய்லர்தான் இப்போதைய வைரல்.

‘இது சில வருடங்களுக்குமுன் குஜராத்தில் கள்ளச் சாராய
சாம்ராஜ்யம் நடத்திய அப்துல் லத்தீப் எனும் அண்டர்வேர்ல்ட்
தாதாவின் நிஜக்கதை’ என்ற தகவல் சமூக வலைத்தளங்களில்
பரவுகிறது.

ஆனால், படத்தின் இயக்குனர் ராகுல் தோலக்கியா
‘‘இது உண்மைக் கதையே அல்ல… அதிலும் இது ஒரு க்ரைம்
த்ரில்லர்’’ என்று மறுத்திருக்கிறார்.

—————————————————–

-
* பாலிவுட் ஸ்டார் ஜான் ஆபிரகாம் நடிப்பைவிட பைக் ரேஸ்,
கார் ரேஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவர்.
அவர் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ‘நிஸான் ஜி.டி-ஆர்’
காரை வாங்கியிருக்கிறார்.

லேட்டஸ்ட் மாடலான இதற்கு பிராண்ட் அம்பாசிடரும் அவரே!

————————————————-

குங்குமம்


_________________
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12905
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum