சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by *சம்ஸ் Today at 13:13

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Yesterday at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

நான் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டவள் – த்ரிஷா

View previous topic View next topic Go down

Sticky நான் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டவள் – த்ரிஷா

Post by rammalar on Fri 30 Dec 2016 - 6:32


-

————————————————–
* த்ரிஷா திரையுலகிற்கு வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டன.
‘‘இத்தனை வருஷ சினிமா பயணம் சிறந்த பயணமாகத்தான்
இருந்திருக்கிறது. நான் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டவள்’’
என நெகிழ்கிறார்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நான் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டவள் – த்ரிஷா

Post by rammalar on Fri 30 Dec 2016 - 6:33

* ‘துப்பறிவாளன்’ படத்தில் முதல் தடவையாக வில்லனாக
நடிக்கிறார் பாக்யராஜ். மிஷ்கின் தனக்கு நடிப்பு சொல்லிக்
கொடுத்ததைப் பார்த்து வியந்த பாக்யராஜ், அவரைக் கட்டிப்
பிடித்து பாராட்டினாராம்.

————————————————-


* விஷ்ணு விஷால், ஆர்யா, விஷால், சந்தானம் இந்த நான்கு
பேரும் சேர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமையில் கிழக்குக் கடற்கரை
சாலையில் சைக்கிளிங் போகிறார்கள்.

————————————————


* சந்தோஷ் நாராயணின் ஸ்டூடியோவிற்கே நேரில் சென்று
‘பைரவா’ பாடல்கள் அனைத்தையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்
விஜய்.

—————————————————–
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நான் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டவள் – த்ரிஷா

Post by rammalar on Fri 30 Dec 2016 - 6:33



* திடீரென விஜய்யிடமிருந்து வடிவேலுக்கு போன் போயிருக்கிறது.
‘‘அண்ணா, அடுத்த படத்தில் நீங்க என்னோடு நடிக்கிறீங்க.
நான் டைரக்டரைக் கதை சொல்ல அனுப்புகிறேன்’’ என்றாராம்.
புயல் மறுவார்த்தை பேசாமல் ‘ஓகே’ என சொல்லிவிட்டார்.
பூங்காற்று திரும்புமா!

————————————————–

-

* ‘இது நம்ம ஆளு’ படத்திற்கே சிம்பு மியூசிக் செய்வதாக இருந்தது.
தம்பிக்கு விட்டுக் கொடுத்துவிட்டார். சந்தானம் வற்புறுத்தியதால்,
அவரது படத்திற்கு மியூசிக் அமைக்க ஓகே சொல்லிவிட்டார்.
இப்போதைக்கு இந்தப் படம் மட்டும்தானாம். இதற்கான அட்வான்ஸ்
செக்கை சந்தானம் தர, திரும்ப அவரது பாக்கெட்டிலேயே அதை
வைத்துவிட்டார் சிம்பு. நண்பேன்டா!

——————————————————–
-குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நான் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டவள் – த்ரிஷா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum