சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

இணையத்தில் வெளியான படப்பிடிப்புதள புகைப்படங்கள்: 'அஜித்57' படக்குழு அதிர்ச்சி

Go down

Sticky இணையத்தில் வெளியான படப்பிடிப்புதள புகைப்படங்கள்: 'அஜித்57' படக்குழு அதிர்ச்சி

Post by rammalar on Fri 13 Jan 2017 - 3:08


இணையத்தில் வெளியான 'அஜித்57' படப்பிடிப்பு புகைப்படங்கள்
---


இணையத்தில் வெளியான படப்பிடிப்புதள புகைப்படங்களால் 'அஜித் 57' 
படக்குழு கடும் அதிர்ச்சியில் உள்ளது.

'வீரம்', 'வேதாளம்' படக் கூட்டணியான அஜித் - சிவா இருவரும் மீண்டும் 
ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். சத்யஜோதி நிறுவனம் 
தயாரித்து வரும் இப்படத்தில் விவேக் ஒபராய், காஜல் அகர்வால், 
அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து 
வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, சென்னை, ஹைதராபாத் 
உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. பெரும்பகுதி காட்சிகளை பல்கேரியாவில் 
படமாக்கிவிட்டு திரும்பியுள்ளது படக்குழு.

இந்நிலையில், பல்கேரியாவில் உள்ள படப்பிடிப்பு தளப்புகைப்படங்கள்
 இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு பெரும் 
அதிர்ச்சியடைந்துள்ளது.

ஏனென்றால், அப்புகைப்படங்கள் மூலமாக இப்படம் தீவிரவாதத்தை
 மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என தகவல் பரவிவருகிறது. 
மேலும், அப்புகைப்படங்களும் வைரலாக சமூகவலைத்தளத்தில் 
பகிரப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்தினால், அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தின் 
புகைப்படங்கள் வெளியாகும். பல்கேரியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட 
போது, இவ்வாறு வெளியாகியிருப்பதால் எப்படி வெளியானது என படக்குழு 
விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு படக்குழு பேச்சு
வார்த்தை நடத்தி வருகிறது. ஏப்ரல் வெளியீடாக இருந்த இப்படம், தற்போது 
ஜுன் வெளியீடாக மாற்றி அமைத்துள்ளது படக்குழு.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பெயர் உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் 
பணிகளை விரைவில் துவங்கயுள்ளது படக்குழு.
-
தமிழ் தி இந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum