சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு

Go down

Sticky மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு

Post by rammalar on Thu 26 Jan 2017 - 7:53

புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள யானையை காட்டில் விட வேண்டும் என்று இந்து அறநிலையத்துறைக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். பீட்டா அமைப்பினர் கூறிய புகாரை அடுத்து இந்த உத்தரவை அவர் பிறப்பித்து உள்ளார்.
மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு
மணக்குள விநாயகர் கோவில் யானை.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி அடிக்கடி சர்ச்சைக்குரிய 
கருத்துக்களை கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.

சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து கூறினார். இது, பெரும் 
சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை கண்டித்து பல்வேறு தரப்பினரும் 
போராட்டமும் நடத்தினார்கள்.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி புதுவை மணக்குள விநாயகர் 
கோவிலில் உள்ள யானையை காட்டில் விட வேண்டும் என்று இந்து 
அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பீட்டா அமைப்பினர் கூறிய புகாரை அடுத்து இந்த உத்தரவை அவர் 
பிறப்பித்து உள்ளார்.

இந்த யானையை கான்கிரீட் தளத்தில் நிறுத்தி இருப்பதால் அதன் 
காலில் பாதிப்பு ஏற்பட்டு உடல்நலம் சீர்கெட்டு இருப்பதாகவும், 
எனவே, அந்த யானையை காட்டில் விட வேண்டும் என்று பீட்டா 
அமைப்பினர் கவர்னருக்கு கோரிக்கை விடுத்தனர். 

இதை ஏற்று கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பதாக 
தெரிகிறது.

கவர்னர் உத்தரவிட்டுள்ள வி‌ஷயம் நேற்று சட்டசபையில் வெளியானது. 
தி.மு.க. உறுப்பினர் சிவா இந்த தகவலை சட்டசபையில் வெளியிட்டார். 
மேலும் இதனால் பக்தர்களின் மனம் புண்பட்டு இருப்பதாகவும் 
தெரிவித்தார்.

புதுவை மணக்குள விநாயகர் கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாக 
உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு 6 வயதான பெண் 
யானை கொண்டு வரப்பட்டது. அதற்கு லட்சுமி என பெயர் சூட்டினார்கள்.

லட்சுமி யானை தினமும் கோவில் முன்பு நிறுத்தப்படுவது வழக்கம். 
அதனிடம் பக்தர்கள் ஆசிர்வாதம் வாங்கி செல்வார்கள். 
இப்போது அதை காட்டில் விட வேண்டும் என்று சொல்வதால் பக்தர்கள் 
கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
-
-------------------------------------
-maalaimalar
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum