சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by rammalar Today at 10:10 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by rammalar Today at 10:09 pm

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Yesterday at 10:16 am

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Sep 16, 2017 9:11 pm

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன் Sat Sep 16, 2017 2:04 pm

» ஸ்டேட்டஸ் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri Sep 15, 2017 3:37 pm

» இல்லறம் – ஒரு பக்க கதை
by rammalar Thu Sep 14, 2017 9:20 pm

» வாழ்க்கை – ஒரு பக்க கதை
by rammalar Thu Sep 14, 2017 9:20 pm

» சூப்பர் - ஒரு பக்க கதை
by rammalar Thu Sep 14, 2017 9:17 pm

» ஃப்லீங் - ஒரு பக்க கதை
by rammalar Thu Sep 14, 2017 9:17 pm

» எஸ்கேப் - ஒரு பக்க கதை
by rammalar Thu Sep 14, 2017 9:16 pm

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Thu Sep 14, 2017 9:15 pm

» யவனிகா - ஒரு பக்க கதை
by rammalar Thu Sep 14, 2017 9:14 pm

» காலத்தில் – கவிதை
by rammalar Thu Sep 14, 2017 8:19 pm

» தாமதம்
by rammalar Thu Sep 14, 2017 8:18 pm

» மாறுகை – கவிதை
by rammalar Thu Sep 14, 2017 8:17 pm

» மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
by கவிப்புயல் இனியவன் Thu Sep 14, 2017 5:58 pm

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar Thu Sep 14, 2017 1:37 pm

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar Thu Sep 14, 2017 1:36 pm

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar Thu Sep 14, 2017 1:33 pm

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar Thu Sep 14, 2017 1:32 pm

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar Thu Sep 14, 2017 1:31 pm

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar Thu Sep 14, 2017 1:30 pm

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar Thu Sep 14, 2017 1:29 pm

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar Thu Sep 14, 2017 1:29 pm

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar Thu Sep 14, 2017 1:28 pm

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar Thu Sep 14, 2017 1:27 pm

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar Thu Sep 14, 2017 1:06 pm

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar Thu Sep 14, 2017 1:06 pm

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar Thu Sep 14, 2017 1:04 pm

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar Thu Sep 14, 2017 1:03 pm

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar Thu Sep 14, 2017 1:03 pm

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar Thu Sep 14, 2017 1:02 pm

» டெல்லியில் சரளமாக ஆங்கிலம் பேசிய இளைஞர் மீது கும்பல் தாக்குதல்
by rammalar Thu Sep 14, 2017 1:01 pm

» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
by rammalar Thu Sep 14, 2017 1:00 pm

.

'பீம்' பதிவிறக்கம் புதிய உலக சாதனை

View previous topic View next topic Go down

Sticky 'பீம்' பதிவிறக்கம் புதிய உலக சாதனை

Post by rammalar on Sun Feb 26, 2017 8:36 am

புதுடில்லி :
 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, 'பீம்' செயலி, 1.7 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுஉள்ளது. 

கறுப்பு பண பதுக்கல் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்கும் வகையில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், கடந்த ஆண்டு நவ., 8ல் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 

இதையடுத்து, நாடு முழுவதும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில், பீம் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. மொபைல் போன்களில், இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதின் மூலம், பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். 

இதுகுறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, பீம் செயலி, இதுவரை, 1.7 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்; இதன் மூலம் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும், 'நிடி ஆயோக்' தெரிவித்துள்ளது.
-
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12835
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum