சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Yesterday at 6:16

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 16 Sep 2017 - 17:11

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன் Sat 16 Sep 2017 - 10:04

» ஸ்டேட்டஸ் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 15 Sep 2017 - 11:37

» இல்லறம் – ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:20

» வாழ்க்கை – ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:20

» சூப்பர் - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:17

» ஃப்லீங் - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:17

» எஸ்கேப் - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:16

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:15

» யவனிகா - ஒரு பக்க கதை
by rammalar Thu 14 Sep 2017 - 17:14

» காலத்தில் – கவிதை
by rammalar Thu 14 Sep 2017 - 16:19

» தாமதம்
by rammalar Thu 14 Sep 2017 - 16:18

» மாறுகை – கவிதை
by rammalar Thu 14 Sep 2017 - 16:17

» மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
by கவிப்புயல் இனியவன் Thu 14 Sep 2017 - 13:58

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:37

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar Thu 14 Sep 2017 - 9:36

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar Thu 14 Sep 2017 - 9:33

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:32

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:31

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar Thu 14 Sep 2017 - 9:30

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar Thu 14 Sep 2017 - 9:29

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar Thu 14 Sep 2017 - 9:29

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar Thu 14 Sep 2017 - 9:28

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar Thu 14 Sep 2017 - 9:27

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar Thu 14 Sep 2017 - 9:06

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar Thu 14 Sep 2017 - 9:06

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar Thu 14 Sep 2017 - 9:04

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:03

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar Thu 14 Sep 2017 - 9:03

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar Thu 14 Sep 2017 - 9:02

» டெல்லியில் சரளமாக ஆங்கிலம் பேசிய இளைஞர் மீது கும்பல் தாக்குதல்
by rammalar Thu 14 Sep 2017 - 9:01

» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
by rammalar Thu 14 Sep 2017 - 9:00

» மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து : மாணவர்கள் உள்பட 25 பேர் பலி
by rammalar Thu 14 Sep 2017 - 8:59

» போட்டியாளர்கள் தகுதி நீக்கத்தால் அதிரடி சிங்கப்பூர் முதல் பெண் அதிபரானார் ஹலீமா
by rammalar Thu 14 Sep 2017 - 8:58

.

அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ள இனி சிறுவர்கள் – முதியவர்களுக்கு அனுமதி இல்லை

View previous topic View next topic Go down

Sticky அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ள இனி சிறுவர்கள் – முதியவர்களுக்கு அனுமதி இல்லை

Post by rammalar on Sat 4 Mar 2017 - 16:08


புதுடெல்லி, அமர்நாத் குகைக்கோயிலில் பனி லிங்கத்தை
வழிபட செல்லும் யாத்திரையில் சிறுவர், சிறுமிகள்,
முதியோர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்
பட்டுள்ளது.


ஜூன் மாதம் தொடக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் சிவன் கோயில் உள்ளது.
இங்குள்ள குகையில் பனி லிங்கத்தை தரிசிக்க வருடந்தோறும்
பக்தர்கள் லட்சக்கணக்கில் யாத்திரையாக செல்வார்கள்.


இந்தாண்டு யாத்திரை வரும் ஜூன் மாதம் 29-ம் தேதி
தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு நகர் மற்றும்
ஸ்ரீநகரில் இருந்துதான் யாத்திரை செல்ல வேண்டும்.


இமாசலப்பிரதேசத்தில் இருந்தும் செல்லலாம். ஆனால் இது
தொலைவு அதிகமாகும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்
தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட்டு வருவதால் பாதுகாப்பு
பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.



பல கட்டுப்பாடு
பக்தர்களுக்கு அறிவுறுத்தல்


பெண்கள் சேலை அணியக்கூடாது. அதற்கு பதிலாக பேண்ட்,
சர்ட் மற்றும் சுடிதார் இவைகளை அணியலாம். பக்தர்கள்
தாங்கள் கொண்டுவரும் உணவுப்பொருட்களை பத்திரமாக
வைத்திருக்க வேண்டும். உணவுப்பொருட்கள் நனைந்து
விடாதபடி பாதுகாப்பாக கட்டி கொண்டு வரவேண்டும்.


பிளாஷ்டிக் பைகளை கொண்டுவரக்கூடாது. பிளாஷ்டிக்
பைகளுக்கு ஜம்மு-காஷ்மீரில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதை மீறி கொண்டுவந்தால் தண்டனை வழங்கப்படும்.


பெண்கள் கர்ப்பம் அடைந்து 6 வாரத்திற்கும் கூடுதலாக
இருந்தால் அவர்கள் யாத்திரைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.


பாதுகாப்பாகவும் குளிரை தாங்கும்படியும் உல்லனாலான
ஆடைகளை அணிந்தும் கொண்டு வருவதும் நல்லது.
குடை, மழைக்கோட்டு கொண்டு வருவதோடு, தண்ணீர் புகாதபடி
ஷூ அணிந்திருக்க வேண்டும்.


அடையாள அட்டைகளையும் யாத்திரைக்கான அனுமதி சீட்டு
ஆகியவற்றையும் கொண்டுவர வேண்டும். கூட்டமாக சேர்ந்து
வருபவர்கள் பெரும்பாலும் பிரிந்து செல்வதை தவிர்த்து
ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

———————————–
தினபூமி

 
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12833
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum