சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பெண்களின் பாதுகாப்பாக புதிய பிரச்சாரத்தை தொடங்கும் வரலட்சுமி சரத்குமார்

Go down

Sticky பெண்களின் பாதுகாப்பாக புதிய பிரச்சாரத்தை தொடங்கும் வரலட்சுமி சரத்குமார்

Post by rammalar on Sat 4 Mar 2017 - 16:09



சென்னை,
சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக நடந்துவரும்
குற்றங்களிலிருந்து அவர்களை காப்பதற்காக நடிகை
வரலட்சுமி சரத்குமார் புதிய பிரச்சாரத்தை
கையிலெடுத்திருக்கிறார்.


நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட
சம்பவம் தற்போது நாடெங்கும் பெரிய அதிர்வலையை
உண்டாக்கியுள்ளது. பாவான தைரியமாக இந்த
விஷயத்தை வெளியில் சொன்னதையடுத்து மேலும்
ஒரு சில நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல்
தொல்லைகளை வெளியில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.


அ ந்த வரிசையில் நடிகை வரலட்சுமியும், தானும் பாலியல்
தொந்தரவுக்கு ஆளானதாக சொல்லி அனைவருக்கும்
அதிர்ச்சி ஏற்படுத்தினார். வரலட்சுமியின் பதிவு செய்த
இந்த டுவிட்டருக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு
கிடைத்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில், இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களை
பாதுகாக்கும் பொருட்டு வரலட்சுமி கையெழுத்து இயக்கம்
ஒன்றை தொடங்கப்போவதாக வரலட்சுமி சரத்குமார்
கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,


‘சேவ் சக்தி’ என்ற பெயரில் கையெழுத்து பிரச்சாரம்
ஒன்றை உலக மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதி
தொடங்கவுள்ளேன். இந்த கையெழுத்து பிரச்சாரத்தில் இரண்டு
முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து அனைவரிடமும்
கருத்து கேட்க உள்ளோம்.


அதாவது, தமிழகத்தில் பெண்களுக்கான சட்டத்திட்டங்களை
அதிகப்படுத்தவேண்டும். பெண்களுக்கு எதிரான வழக்கில்
குறிப்பிட்ட தேதிக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற இரண்டு
கோரிக்கைகளை வலியுறுத்திதான் இந்த கையெழுத்து
பிரச்சாரத்தை நடத்தவுள்ளோம்.


மார்ச் 8-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த
கையெழுத்து பிரச்சாரத்தை நடத்தவுள்ளேன். இது நடிகைகளுக்கு
மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பெண்களுக்காகவும் நடத்தப்
படவுள்ளது. இதில் கூறப்படும் கருத்துக்களை நமது மாநில அரசின்
கவனத்துக்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். இதன்மூலம்,
பெண்களுக்கான பாதுகாப்பை ஓரளவுக்கு உறுதி செய்யமுடியும்
என்ற நம்பிக்கை இருக்கிறது.


இவ்வாறு அவர் கூறினார்
—————————————
-தினபூமி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum