சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Yesterday at 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Yesterday at 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Yesterday at 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Yesterday at 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Yesterday at 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Yesterday at 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Yesterday at 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Yesterday at 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Yesterday at 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Yesterday at 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Thu 19 Oct 2017 - 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Thu 19 Oct 2017 - 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Thu 19 Oct 2017 - 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:03

.

ராணா தயவில் நான் இல்லை!

View previous topic View next topic Go down

Sticky ராணா தயவில் நான் இல்லை!

Post by rammalar on Sat 4 Mar 2017 - 16:10

வெண்ணெய் நிறத்தழகி தாப்ஸி! ஆடுகளம் மூலம் தமிழர்கள் மனதில் சலவை மொட்டாக படர்ந்தவர், இடையில் பாலிவுட்டை நம்பி கோலிவுட்டை மறந்தார். அதற்குள் காதல் கிசுகிசுக்கள் வேறு.
----
-
--


தமிழ் சினிமா மீது உங்களுக்கு என்ன கோபம்?
-
ஆடுகள் அறிமுகமென்றாலும் அதிர்ஷ்டத்தைப் பற்றி என் காதுபடவே பின்னாளில் பேச ஆரம்பித்ததுதான் என்னால் ஜீரணிக்க முடியாதது. ஒர நடிகையை அவரத திறமை தோற்றத்தை வைத்து எடை போடலாம். அதிஷ்டமில்லாதவ அப்படி இப்படின்னு சொல்றதெல்லாம் அபத்தம் முட்டாள்தனம். ஒரு லெவலுக்க மேல என்னால பொறுக்க முடியல, இந்திக்கு போய் விட்டேன்.

-
சரி, தமிழில் அழகான அனுபவம்னு எதைச் சொல்வீங்க?
-
ஆரம்பம், அஜித் நயன்தாரா, ஆர்யா இவர்களுடன் நடித்தது மறக்க முடியாதது. அஜித், ஆர்யா இரண்டு பேரும் செம ஜாலியாக இருப்பார்கள். எப்படிப்பட்ட சீன்லயும் அலட்டிக்காமல் ஈசியா நடிக்கறது எப்படினு எனக்கு புரிய வைத்தார்கள்.

-
இதில் நடிக்கும்போது தான் எனக்கும் நயன்தாராவுக்கும் நட்பு மலர்ந்தது. பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் ஆனோம். தினமும் குறுஞ் செய்திகளை பரிமாறிக் கொள்வோ். படம் பற்றி, பர்சனல் லைஃப்ல நடந்த சுவாரஸ்யங்கள் பற்றி மூடி மறைக்காமல் பகிர்ந்து கொண்டோம்

-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13196
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ராணா தயவில் நான் இல்லை!

Post by rammalar on Sat 4 Mar 2017 - 16:13

திரும்பவும் தமிழுக்கு?

நான் எப்பவும் தயார் தென்னிந்திய சினிமாதான் என்னை தள்ளிவைக்கிறது இன்னும் சொல்லப் போனால் தலை முழுகிவிட்டதுன்னு சொல்லலாம். ஆனால் எனக்கு இங்கதான் ரசிகர்கள் அதிகம். அவங்களோட ஆதரவு போதும். எப்ப வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் வருவேன். வேற யார் தயவும் எனக்குத் தேவையில்லை இப்போதைக்கு இந்தி, தெலுங்கு, கன்னடம்னு பிஸியா இருக்கேன். தமிழுக்கு ஃபிரஷ்ஷா வருவேன்.ராணா உங்களுக்க சிபாரிசு செய்கிறாராமே, அவருடைய கேர்ள் ஃபிரெண்ட் நீங்கதானா?

அவர் ஹீரோ நான் ஹீரோயின் என்பதோடு தான் எங்கள் எல்லை. ஷூட்டிங் ஸ்பாட்ல வரைதான் எனக்க அவர் நண்பர். அதுக்கப் பிறகு நான் யாரோ அவர் யாரோ இப்படி தேவையில்லாமல் முடிச்சுப் போடாதீங்க!


‘பேபி’ என்ற இந்திப் படத்தில் எனக்காக கேரக்டருக்காகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அவர் என்னை சிபாரிசு எதுவும் செய்யவில்லை. அப்படிப்பட்ட அவசியமும் எனக்க இல்லை. இந்தியில் நான் அறிமுகமான நடிகைதான்.எந்த நடிகரோடும் நட்பு இல்லையா?

நட்பு வேற காதல் வேற என்னுடன் நடிப்பவர்களுடன் தோழமையோடு பேசுவேன். பழகுவேன். அது காதல் கிடையாது. நல்ல நடிப்பை வெளிப்படுத்தும்போது பாராட்டுவது காதலில் சேராது. சபீதா ஜோசப்
குமுதம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13196
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum