சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Today at 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Today at 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Yesterday at 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Yesterday at 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Yesterday at 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Yesterday at 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Yesterday at 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Yesterday at 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Yesterday at 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Yesterday at 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Yesterday at 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Yesterday at 18:45

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar Yesterday at 18:44

» முரண்கள்- கவிதை
by rammalar Yesterday at 18:43

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar Yesterday at 18:42

» மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
by rammalar Yesterday at 18:38

» ஜி.எஸ்.டி.,க்கு பின் மின்துறைக்கு ரூ.6,000 கோடி மிச்சம்
by rammalar Yesterday at 18:37

» இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பத்திரிக்கையார் முதலை கடித்து பலி...
by rammalar Yesterday at 18:36

» ரூ.100 கோடி சொத்து, குழந்தையை கைவிட்டு துறவறம் செல்லும் தம்பதி
by rammalar Yesterday at 18:34

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by rammalar Yesterday at 18:32

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by rammalar Yesterday at 18:28

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by rammalar Yesterday at 18:27

» ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by rammalar Yesterday at 18:25

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by rammalar Yesterday at 18:25

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by rammalar Yesterday at 18:22

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by rammalar Yesterday at 18:22

» ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
by rammalar Yesterday at 18:21

» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
by rammalar Yesterday at 18:20

» சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
by rammalar Yesterday at 18:19

» ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
by rammalar Yesterday at 18:18

» தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
by rammalar Yesterday at 18:17

» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
by rammalar Yesterday at 18:16

» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
by rammalar Yesterday at 18:15

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar Yesterday at 18:14

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar Yesterday at 18:13

.

டாஸ்மாக் கடைகளில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது கிங்ஃபிஷர் பீர்

View previous topic View next topic Go down

Sticky டாஸ்மாக் கடைகளில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது கிங்ஃபிஷர் பீர்

Post by rammalar on Thu 9 Mar 2017 - 14:24


--
சென்னை: 
சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, அதுவும் கோடைக் காலம் 
தொடங்கும் நேரத்தில், டாஸ்மாக் கடைகளின் அலமாரிகளை 
கிங்ஃபிஷர் பீர் பாட்டில்கள் விரைவில் நிரப்ப உள்ளன.

குடிமகன்களுக்கு மிகவும் பிடித்த கிங்ஃபிஷர் உள்ளிட்ட 
சில மதுபான வகைகள் டாஸ்மாக் கடைகளுக்கு மீண்டும்
வரவிருப்பதாக டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி ஆங்கில 
நாளிதழுக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

மேலும், இந்த வார இறுதியில், டாஸ்மாக் கடைகளில் 
கிங்ஃபிஷர் மற்றும் இதர மதுபானங்கள் தமிழகத்தில் 
விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 
6 மாதங்களாக மூடப்பட்டிருந்த 3 மதுபான ஆலைகளுக்கும் 
டாஸ்மாக் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை, மதுபான
உற்பத்திக்கான அனுமதியை அளித்தது என்று அந்த அதிகாரி
கூறியுள்ளார்.

வரி உள்ளிட்ட சில சொல்லப்படாத காரணங்களால், 
யுனைட்டட் ப்ரெவெரிஸ், எம்பீ ப்ரெவெரிஸ், 
என்ரிகா டிஸ்டில்லெரிஸ் நிறுவனங்களின் மதுபான
வகைகளுக்கு டாஸ்டாக் நிறுவனம் திடீரென தடை விதித்தது.

இதனால் இந்நிறுவனங்களில் பணியாற்றி வந்த 
தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதுடன், போராட்டங்களிலும் 
ஈடுபட்டனர்.

இது குறித்து டாஸ்மாக் நிறுவன விற்பனை மேலாளர் 
கூறுகையில், மாநிலம் முழுவதும், மக்கள் அதிகம் விரும்பும் 
சில மதுபான வகைகள் விற்பனையில் இல்லாததால் மிகுந்த 
ஏமாற்றத்துக்கு ஆளானார்கள். அதே சமயம், மார்ச் முதல் 
மே, ஜூன் மாதங்களில் பியர் விற்பனை அதிகரிக்கும் காலத்தில் 
மீண்டும் கிங்பிஷர் பியர் வகைகள் விற்பனைக்கு வந்திருப்பது 
வரவேற்கத்தக்க விஷயம் என்று கூறியுள்ளார்.
-
---------------------------------------
தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12873
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum